இயற்கையில் நடக்கும் அற்புதமான நிகழ்வுகள் பல, நமக்கு ஆச்சரியத்தையும் வியப்பையும் அள்ளிக் கொடுக்கின்றன. அந்த வகையில் மிக வினோதமான அதேசமயம் நம்ப முடியாத வகையிலான வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. ஆம் மரம் ஒன்று மூச்சு விடும் வீடியோ, இணையவாசிகளை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
கள்ளக்குறிச்சி அருகே 10 டன் எடை கொண்ட ஆலமரத்தை வேரோடு தூக்கி, ஒரு கிலோ மீட்டர் தூரம் தள்ளி, வேறொரு இடத்தில் பத்திரமாக நடப்பட்ட சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஹைதராபாத்தில் ஆள் நடமாட்டம் மிகுந்த சாலையில் திடீரென மரம் விழுந்ததில், அதிர்ஷ்டவசமாக 4 பேர் காயங்களுடன் உயிர் தப்பியுள்ளனர். இந்த சம்பவத்தின் பரபரப்பு சிசிவிடி காட்சி தற்போது வெளிகியுள்ளது.
மலைப்பகுதியில் டிரெக்கிங் சென்ற சுற்றுலாப் பயணி ஒருவர் கரடியிடம் வசமாக சிக்கிக் கொண்டார். மரத்தில் ஏறி தப்பிக்கலாம் என நினைத்தாலும் கரடியும் மரத்தில் ஏறியதால் திகிலின் உச்சத்துக்கே சென்றார்.
Viral video: மரம் ஒன்றின் மேல் இருந்த சிறுத்தைப் புலி சரியான நேரம் பார்த்து ஜெட் வேகத்தில் கீழே குதித்து மானை வேட்டையாடும் வீடியோ காண்போரை வியக்க வைக்கிறது.
காட்டுப்பகுதியில் ஒரு நபர் தனியாக கரடியிடம் மாட்டிக்கொண்டு, கரடியிடம் இருந்து தப்பித்துக்கொள்ள மரத்தில் ஏறும் திகிலான ஒரு வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.