திடீரென விழுந்த மரம்! உயிர் தப்பிய மக்கள் - சிசிடிவி காட்சி!

ஹைதராபாத்தில் ஆள் நடமாட்டம் மிகுந்த சாலையில் திடீரென மரம் விழுந்ததில், அதிர்ஷ்டவசமாக 4 பேர் காயங்களுடன் உயிர் தப்பியுள்ளனர். இந்த சம்பவத்தின் பரபரப்பு சிசிவிடி காட்சி தற்போது வெளிகியுள்ளது.

Trending News