கொரோனா வைரஸ் தொற்று முற்றிலும் அழிவதற்கான சமீபத்திய சாத்தியக்கூறுகள் எதுவும் தென்படாததால், தமிழக பிரீமியர் லீகின் (TNPL) ஐந்தாவது சீசன் இந்த ஆண்டு ரத்து செய்யப்படும் என்று வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரில் தூத்துக்குடி பேட்ரியாட்ஸ் அணி சாம்பியன் பட்டம் பெற்றது.
தமிழ்நாடு பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டிகள் கடந்த மாதம் 24-ம் தேதி தொடங்கியது. மொத்தம் 8 அணிகள் கொண்ட இத்தொடரில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியும், தூத்துக்குடி பேட்ரியாட்ஸ் அணியும் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றன. இந்த இறுதி ஆட்டம் சென்னை சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் நேற்று நடந்தது.
தமிழ்நாடு பிரிமீயர் லீக் தற்போது அரையிறுதி போட்டி நடைபெறுகிறது. 8 அணிகள் பங்கேற்ற இந்த தொடரில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ், திண்டுக்கல் டிராகன்ஸ், தூத்துக்குடி .
தமிழ்நாடு பிரிமீயர் லீக் கிரிக்கெட் 2-வது அரையிறுதியில் சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் நடைபெறுகிறது.
தமிழ்நாடு பிரிமீயர் லீக் கிரிக்கெட் தொடரில், சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் இன்று நடைபெறும் இரண்டாவது அரையிறுதியில் புள்ளி பட்டியலில் முதலிடத்தை பிடித்த சேப்பாக் சூப்பர் கில்லீசும், 4-வது இடத்தை பெற்ற கோவை கிங்சும் பலப்பரீட்சை நடத்துகின்றன.
தமிழ்நாடு பிரிமீயர் லீக் கிரிக்கெட் போட்டி அரையிறுதி கட்டத்தை எட்டி இருக்கிறது. 8 அணிகள் பங்கேற்ற இந்த தொடரில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ், திண்டுக்கல் டிராகன்ஸ், தூத்துக்குடி
பேட்ரியாட்ஸ், கோவை கிங்ஸ் ஆகிய அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றது. காரைக்குடி காளை, திருவள்ளூர் வீரன்ஸ், காஞ்சி வாரியர்ஸ், மதுரை சூப்பர் ஜெய்ன்ட்ஸ் ஆகிய அணிகள் வெளியேற்றப்பட்டன.
முதல் அரையிறுதிப் போட்டி இன்று மாலை 6.30 மணிக்கு நெல்லையில் நடக்கிறது. இதில் திண்டுக்கல் டிராகன்ஸ்- தூத்துக்குடி பேட்ரியாட்ஸ் அணிகள் மோதுகின்றன.
தமிழ்நாடு பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டியில் இன்று நெல்லையில் நடக்கிறது. காரைக்குடி காளை- காஞ்சி வாரியர்ஸ் அணிகள் மோதுகின்றன. காரைக்குடி அணி 6 ஆட்டத்தில் 3 வெற்றி, 3 தோல்வியுடன் 6 புள்ளிகளுடன் உள்ளது. அந்த அணி அரை இறுதி வாய்ப்பை பெற வேண்டும் என்றால் கட்டாயம் வெற்றி பெற வேண்டும். அதுவும் பெரிய வெற்றி வித்தியாசத்தில் வெல்ல வேண்டியது அவசியம்.
காஞ்சி வாரியர்ஸ் அணி 6 ஆட்டத்தில் 2 வெற்றி 4 தோல்விவுற்று அரை இறுதிக்கு வாய்ப்பை இழந்து விட்டது. எனினும் தனது கடைசி ஆட்டத்தை வெற்றியுடன் முடிக்க முயற்சிக்கும்.
திருநெல்வேலியில் இன்று நடைபெற்ற 26-வது லீக் ஆட்டத்தில் கோவை அணியும் திண்டுக்கல் அணியும் மோதின. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங்கை துவக்கிய கோவை அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 147 ரன்களை சேர்த்தது.
LYCA KOVAI KINGS Won the Toss & elected to bat #LKKvDD #TNPL
தமிழ்நாடு பிரிமீயர் லீக் போட்டியில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 3-வது வெற்றியை பதிவு செய்தது.
டாஸ் வென்று முதலில் விளையாடிய சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 172 ரன் குவித்தது.
பின்னர் விளையாடிய திண்டுக்கல் டிராகன்ஸ் அணி 5 விக்கெட் இழப்புக்கு 166 ரன் எடுத்தது. பரபரப்பான இந்த ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 6 ரன்னில் வெற்றி பெற்றது. சேப்பாக் அணி பெற்ற 3-வது வெற்றி இதுவாகும். இதன் மூலம் 6 புள்ளிகளுடன் 3-வது இடத்துக்கு முன்னேறியது.
தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் ஐ.பி.எல். பாணியில் முதல் முறையாக தமிழ்நாடு பிரீமியர் ‘லீக்’ 20 ஓவர் போட்டி நடத்தப்படுகிறது. இந்தியா சிமெண்ட்ஸ் - டி.என்.பி.எல் என்று அழைக்கப்படும் இந்த போட்டி இன்று தொடங்கி செப்டம்பர் 18-ந் தேதி வரை நடக்கிறது.
தமிழ்நாடு பிரிமீயர் லீக் போட்டி சென்னை சேப்பாக்கம், நத்தம் என்.பி.ஆர். கல்லூரி (திண்டுக்கல்) நெல்லை ஐ.சி.எல். மைதானம் ஆகிய 3 இடங்களில் நடக்கிறது.
தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் அமைப்பு `தமிழ்நாடு பிரிமீயர் லீக்` (டி.என்.பி.எல்) என்கிற டி20 போட்டியை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த போட்டிக்கான அணிகள் விவரம் இன்று அறிவிக்கப்பட்டுள்ளன.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.