5 மற்றும் 8-ஆம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு என்று மத்திய அரசு வகுத்த ஈரம் காய்வதற்குள், அதிமுக அரசு மாணவர்களை பற்றி கவலைப்படாமல் கண்ணை மூடி, கையைக் கட்டி, ஆமாம் சாமி போட்டு நிறைவேற்றியிருப்பது கடும் கண்டனத்துக்குரியது என திமுக தலைவர் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்
இந்த ஆண்டிலிருந்து ஐந்தாம் வகுப்பு மற்றும் எட்டாம் வகுப்பு பொதுத் தேர்வு நடைபெறும் என செய்திகள் வெளியானது உறுதியானது அல்ல என தமிழக பள்ளிக்கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்!
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.