Valentines Day Gift: வரும் காதலர் தினத்தில் உங்களின் நேசத்துக்குரியவர்களுக்கு ஸ்மார்ட்போனை பரிசளிக்க நினைத்தால், குறைந்த விலையில் கிடைக்கும் தரமான மொபைல்களின் பட்டியலை இதில் காணலாம்.
ChatGPT தொழில்நுட்பத்தை பயன்படுத்தி டிண்டரில் 5000க்கும் மேற்பட்ட பெண்களுக்கு மத்தியில் தனக்கான மனைவியை தேர்வு செய்தது எப்படி என்ற அனுபவத்தை கணினி பொறியாளர் ஒருவர் பகிர்ந்துள்ளார்.
Samsung Galaxy M14: இந்திய சந்தையில் கடந்தாண்டு அறிமுகமான சாம்சங்கின் அட்டகாசமான 5ஜி மொபைலின் விலை தற்போது அதிரடியாக குறைந்துள்ளது. அதுகுறித்து இதில் காணலாம்.
Airtel Xstream AirFiber Plans: இதுவரை 6 மாத திட்டத்தை மட்டுமே ஏர்டெல் Xstream AirFiber சேவையில் வழங்கப்பட்டு வந்த நிலையில், தற்போது புதிய திட்டமும் அறிமுகமாகி உள்ளது.
Valentines Day Sale 2024: காதலர் தினத்தை முன்னிட்டு உங்கள் இணையருக்கு மொபைல் பரிசளிக்க வேண்டும் என்றால், இந்த மாடல்கள் தற்போது அதிரடி விலையில் கிடைக்கின்றன.
Yamaha New Bikes 2024: டெல்லியில் நடைபெற்ற ஒரு நிகழ்வில் யமஹா தனது இரண்டு முரட்டு ஸ்போர்ட்ஸ் பைக்குகளை காட்சிப்படுத்தியது. அந்த இரு பைக்குகள் குறித்து இதில் காணலாம்.
Scooters Under Rs 1 Lakh: இரு சக்கர வாகனங்களை குறிப்பாக ஸ்கூட்டர் வாங்க நினைப்பவர்கள் பெரும்பாலும் குறைந்த பட்ஜெட்டில்தான் திட்டமிடுவார்கள். அந்த வகையில், ரூ.1 லட்சம் குறைவிலான இந்த ஸ்கூட்டர் மாடல்களை நீங்கள் வாங்கும் முன் பரிசீலனை செய்யலாம்.
IMPS Transaction: பணம் பெறும் பயனாளரின் பெயர், மொபைல் நம்பரை வைத்து மட்டும் எளிமையாக ரூ. 5 லட்சம் வரை இனி ஐஎம்பிஎஸ் மூலம் பண பரிவர்த்தனையை மேற்கொள்ளலாம்.
First Human Got Neuralink Brain Implant Chip: நியூராலிங்க் நிறுவனத்தின் முதல் தயாரிப்பு டெலிபதி, மனித மூளைக்குள் பொருத்தப்பட்டதாக அதன் சிஇஓ எலான் மஸ்க் அறிவித்துள்ளார்.
Honor X9b 5G: Honor நிறுவனம் அறிமுகப்படுத்த உள்ள புதிய ஸ்மார்ட்போனில் டெம்பெர்ட் கிளாஸே (Tempered Glass) தேவையில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுகுறித்து இதில் காணலாம்.
Royal Enfield Bullet 350 Military Silver: ராயல் என்ஃபீல்டு 350 பைக்கின் மிலிட்டரி சில்வர் வேரியண்ட் தற்போது அறிமுகமாகி உள்ளது. அதன் விலை மற்றும் சிறப்பம்சங்கள் குறித்து இதில் காணலாம்.
Donation For Ayodhya Ramar Temple: அயோத்தி ராமர் கோவிலுக்கு எளிமையாகவும், விரைவாகவும் நன்கொடை அளிக்கும் வசதியை Paytm நிறுவனம் அதன் செயலி மூலம் கொண்டு வந்துள்ளது.
Automobile News: ஹீரோ நிறுவனம் தற்போது அறிமுகப்படுத்த உள்ள புதிய பைக், சந்தையில் முன்னணியில் இருக்கும் பல பைக்குகளுக்கு கடும் போட்டியளிக்கும் என கணிக்கப்படுகிறது.
Solution For Laptop Overheating: லேப்டாப் அடிக்கடி மிகவும் சூடானால் அதில் பிரச்னை இருப்பது என்று அர்த்தம். அதனை தடுக்க என்ன செய்ய வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.