Old Tax Regime vs New Tax Regime: பட்ஜெட்டில் புதிய வரி விதிப்பு முறையில் செய்யப்பட்ட மாற்றத்திற்கு பிறகு, உங்களுக்கு எந்த முறை சிறந்ததாக இருக்கும் என்பது உங்கள் வருமானம், வருமான ஆதாரங்கள், செலவுகள், வங்கி இருப்பு என உங்களை சார்ந்த பல காரணங்களை பொறுத்தது.
Social Justice And Wealth Tax: மக்களிடையே பொருளாதார ரீதியாக நிலவும் சமத்துவமின்மையைச் சமாளிக்க இந்தியா அதி-செல்வந்தர்களுக்கு வரி விதிக்க வேண்டும் என்று கூறும் ஆய்வு! ஆய்வு சொல்லும் நிதர்சன உண்மைகள்...
Tax Regime: 2023 ஆம் ஆண்டின் பட்ஜெட்டில் புதிய வரிமுறை இயல்பு வரிமுறையாக அறிவிக்கப்பட்டது. அதாவது வரிமுறையை மாற்றவில்லை என்றால், உங்கள் வரி தானாகவே புதிய வரிமுறையின் படி கணக்கிடப்படும்.
Old Tax Regime slabs vs New Tax Regime slabs: 1961 இன் வருமான வரிச் சட்டத்தின் விதிகளில் குறிப்பிடப்பட்டுள்ளபடி மூத்த குடிமக்கள் மற்றும் சூப்பர் சீனியர்கள் பொது வரி செலுத்துவோரை விட அதிக வரிச் சலுகைகளைப் பெறுகின்றனர்.
Old Tax Regime Vs New Tax Regime: புதிய வரி முறை மற்றும் பழைய வரி முறை குறித்து பலரும் குழப்பத்தில் உள்ளனர். இந்த இரண்டிற்கும் உள்ள வித்தியாசம் என்ன? எந்த வரி அமைப்பில் நீங்கள் அதிக பணத்தை சேமிக்க முடியும்?
New Income Tax Slabs 2023: புதிய வரி விதிப்பு குறித்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வரி செலுத்துவோருக்கு இரண்டு முக்கியமான அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.