Tamilisai Soundararajan Latest News Update: தென் சென்னை தேர்தல் நடத்தும் அலுவலரான அமித்தை சந்தித்து பாஜக வேட்பாளர் தமிழிசை சௌந்தரராஜன் இன்று மனு அளித்தார். அதன்பின் அவர் செய்தியார்களை சந்தித்து தெரிவித்த கருத்துகளை இத்தொகுப்பில் காணலாம்.
BJP Candidate Tamilisai Soundararajan Online Campaign 2024 :பாஜக வேட்பாளர் தமிழிசை செளந்தரராஜன், தான் Zoom மீட்டிங்கில் இருந்த போது சிலர் வேண்டுமென்றே அதில் ஆபாச படங்களை ஓடவிட்டதாக தெரிவித்திருக்கிறார்.
காங்கிரஸ் தேர்தல் அறிக்கையைத் தயாரித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழ் மொழிக்கென எந்த அங்கீகாரத்தையும் அறிக்கையில் வழங்கவில்லை எனத் தென்சென்னை நாடாளுமன்றத் தொகுதி பாஜக வேட்பாளர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடி ரோட் ஷோ தாக்கத்தை ஏற்படுத்தவில்லையென்றால் வாயை மூடிட்டு இருக்கவேண்டியது தானே என்று தென்சென்னை தொகுதி பாஜக வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
Kanimozhi Karunanidhi Latest News : நாடாளுமன்ற தேர்தலில் தூத்துக்குடி தொகுதியில் மீண்டும் வேட்பாளராக களமிறங்கியிருக்கும் கனிமொழியிடம், தமிழிசை சவுந்திரராஜன் ஏன் உங்களை எதிர்த்து இம்முறை போட்டியிடவில்லை என கேட்டனர்.
பாஜக தென்சென்னை நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜன் நாளை வேட்பு மனு தாக்கல் செய்யவுள்ளதை முன்னிட்டு சாய் பாபா கோயிலில் சிறப்பு அர்ச்சனை செய்து வழிபட்டார்.
விஜயகாந்தின் மறைவு ஒரு பேரிழப்பு என்றும் தனது சொந்த சகோதரனை இழந்த தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக தெலங்கானா மாநில ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
பிரதமர் நல்ல திட்டங்களைக் கொண்டுவரும்போது எதிர்க்கட்சிள் மக்களிடம் அவநம்பிக்கையை விதைப்பதாக, தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். நெல்லையில், செய்தியாளர்களிடம் பேசிய அவர், எதிர்க்கட்சியினர் கொண்டுவந்தால், அது மக்கள் நலத்திட்டம் என்பதாக விமர்சித்தார்.
நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் மணிப்பூர் விவகாரத்தை முன்வைத்து எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதையடுத்து நேற்று நாள் முழுவதும் மாநிலங்களவை ஒத்திவைக்கப்பட்டது.
குழந்தைகளுக்கு தமிழில் பெயர் சூட்டுங்கள் என்று அண்ணன் ஸ்டாலின் கூறியிருப்பதை நான் வரவேற்கிறேன் என தெலுங்கான ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
வெளியுலகில் பிரபலமாக இருக்கக்கூடிய மனைவிக்கு கணவராக இருப்பதற்கே டாக்டர் பட்டம் வாங்கலாம் என பட்டமளிப்பு விழாவில் தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் நகைச்சுவையாக தெரிவித்தார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.