Asia Cup 2023 Latest Update: ஆசிய கோப்பை இறுதிப்போட்டியில், இந்திய அணி இலங்கையை வீழ்த்தி வெற்றி பெற்றால், உலகின் நம்பர் 1 அணியாக மாறும் வாய்ப்பு இந்திய ஆடவர் கிரிக்கெட் அணிக்கு கிடைக்கும்
Incredible Scores Of Male Cricketers And Teams: எந்த நாட்டின் கிரிக்கெட் அணியில் ஓடிஐ போட்டிகளில் 10000 ரன்கள் எடுத்த சாதனையாளர்கள் அதிகமாக உள்ளனர் தெரியுமா?
King Kohli 13000 ODI Runs: விராட் கோலி புத்திசாலித்தனமான கிரிக்கெட்டர் என்று பெயர் வாங்கியவர். சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் (ODI) கிரிக்கெட் உலகில் அழியாத முத்திரையை பதித்துள்ளார் "கிங் கோஹ்லி".
Golf Player MS Dhoni With American Ex President: தோனியின் ஆர்வத்திற்கு எல்லையே இல்லை என்று விளையாட்டாக சொன்னாலும் அவர் தனது வாழ்க்கையை மனதிற்கு பிடித்தபடி ஜாலியாக அனுபவித்து வாழ்கிறார்.
Indian Cricketers With Highest Rating: ஐசிசி ஒரு நாள் போட்டிகளுக்கான தரவரிசை பட்டியலில் இந்திய வீரர்கள் பலர் முன்னேறியிருக்கின்றனர். அதில், இந்திய அணியின் நட்சத்திர வீரர் சுப்மன் கில் புதிய உச்சத்தை தொட்டு அசத்தியிருக்கிறார்.
India vs Pakistan match: இந்திய கிரிக்கெட் அணியும், பாகிஸ்தான் கிரிக்கெட் அணியும் மோதும் போட்டி நாளை, அதாவது செப்டம்பர் 2 ஆம் தேதி, இலங்கையில் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. நாளை இலங்கையில் போட்டி நடைபெறுமா?
US Open Tennis 2023: யுஎஸ் ஓபன் டென்னிஸ் போட்டிகளின் மூன்றாம் நாள் ஆட்டத்தில், கிவிட்டோவாவை நேர் செட்களில் திணறடித்தார் வோஸ்னியாக்கி , ஜோகோவிச், ஸ்வியாடெக் முன்னேறினார்கள்; ரூட், சிட்சிபாஸ் வெளியேறினார்கள்
Records galore Of Pak Team: முதன்முறையாக ஆசிய கோப்பைக்கு தேர்வான நேபாள அணியுடன் மோதிய முதல் போட்டியில் பாகிஸ்தான் அணி 238 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.