இந்திய அணி - வங்கதேசம் இன்று மோதல்

ஆசியக்கோப்பை சூப்பர் 4 சுற்றில் இன்று இந்தியா-வங்கதேசம் அணிகள் மோதுகின்றன.

நேற்று நடந்த போட்டியில் பாகிஸ்தானை வென்ற இலங்கை அணி இறுதிப்போட்டியில் இந்தியாவை எதிர்த்து ஆடும்.

Trending News