அமேசான் நிறுவனத்தின் நிறுவனரும் உலக பணக்காரர்களில் ஒருவருமான ஜெப் பெசோஸ் மனிதர்களை விண்வெளிக்கு அழைத்து செல்வதை நோக்கமாக கொண்டு இயங்கும் புளூ ஆரிஜின் என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறார்.
ரிச்சர்ட் பிரான்சன் விர்ஜின் கேலடிக் விண்வெளிப் பயணத்தின் மூலம் தனது வாழ்நாள் கனவை துடன் நனவாக்கினார். 2021 ஜூலை 11 அன்று, ரிச்சர்ட் பிரான்சன் விண்வெளிக்கு பயணம் மேற்கொண்டார்.
விண்மீன் திரள்களின் இயக்கத்தை பிரமாண்டமான இழைகளில் வரைபடமாக்கி, அண்ட வலையை இணைக்கும் பிரபஞ்சத்தில் மிகப்பெரிய சுழலும் கட்டமைப்புகளை வானியலாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
சரித்திரம்... இன்றைய நிகழ்வு நாளைய வரலாறு... தினமும் கோடிக்கணக்கான நிகழ்வுகள் நிகழ்ந்தாலும், அவற்றில் ஒருசில மட்டுமே சரித்திரத்தில் இடம் பெறும். வரலாற்றின் பொன்னேடுகளில் இடம் பெற்ற முக்கிய நிகழ்வுகள் என்றென்றும் நினைவில் நீங்கா இடம் பிடிக்கின்றன...
எலன் மஸ்க்கின் நிறுவனம் ஸ்டார்லிங்க் திட்டத்தில் வெற்றிகரமாக முன்னேறிக்க் கொண்டிருக்கிறது. இது ஒரு மைல்கல் திட்டமாக இருக்கும் என்று மஸ்க் கூறும் நிலையில், அவரது போட்டி நிறுவனத்தின் கருத்து மாறுபட்டதாக இருக்கிறது.
விண்வெளியில் நிலவும் தனித்துவமான சூழ்நிலையில், தாவரங்கள் வளர உதவும் எரிபொருளை உருவாக்க, இந்த புதிய பாக்டீரியா திரிபு வகை உதவக்கூடும் என ஆய்வின் முடிவுகள் கூறுகின்றன.
ஆறு பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர், பால்வீதியின் புறப் பகுதிகள் வாழ்வதற்கு சாத்தியமான பாதுகாப்பான இடங்களாக இருந்தன, அவை பிரபஞ்சத்தில் ஏற்பட்ட வெடிப்பினால் மாறிவிட்டன. காமா-கதிர் வெடிப்புகள் (gamma-ray bursts) மற்றும் சூப்பர்நோவாக்கள் (supernovae) போன்றவற்றால் இந்த மாற்றங்கள் ஏற்பட்டன.
மனிதன் விண்வெளியில் பல சாதனைகளை படைத்து வருகிறான். இதுவரையில் இல்லாத வகையில், விண்வெளி ஓட்டல் ஒன்றை உருவாக்குவதற்கான பணிகள் துவங்கவுள்ளன. இந்த ஓட்டலில் உணவகங்கள், ஒரு திரையரங்கம், ஸ்பா மற்றும், 400 பேரை உள்ளடக்கக்கூடிய அறைகள் ஆகியவை இருக்கும்.
பெர்முடா முக்கோண பகுதிக்கும் வரும் விமானங்கள் கப்பல்கள் காணாமல் போவதைப் போல, செயற்கை கோள்களும் காணமல் போகின்றன. இந்த பகுதியை கடக்கும் போதும் செயற்கைக் கோள்களுக்கும் பூமிக்கும் இடையிலான தொடர்பு துண்டிக்கப்படுகிறது.
மரத்தால் செயற்கைக்கோளை உருவாக்க முடியுமா? முயற்சி திருவினையாக்கும் என்கிறது ஜப்பான். மரங்களையே போன்சாயாக மாற்றிய ஜப்பான் காலத்திற்கு ஏற்ப தனது கோணத்தை மாற்றி யோசிக்கிறது.
ஜப்பான் விஞ்ஞானிகள் கருப்பு தங்கம் தொடர்பான ஆராய்ச்சியை முடித்த பின்னர் இந்த மாதிரிகள் கூடுதல் சோதனைக்காக நாசா மற்றும் பிற சர்வதேச விண்வெளி ஏஜென்சிகளிடம் ஒப்படைக்கப்படும்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.