விண்வெளியில் கழிவறை அமைக்கும் NASA... அதற்கான செலவு வெறும் 8700 கோடி தான்..!!!

நாசா விண்வெளிக்கு கழிப்பறைகளை அனுப்புகிறது. அதன் விலை $174 பில்லியன் அதாவது சுமார் 8700 கோடி ரூபாய்.

புதுடெல்லி: விண்வெளியில் நாசா கழிவறைகளை அமைக்க செய்யும்செலவுகளை அறிந்தால் நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள். விண்வெளியில் ஒரு கழிப்பறை கட்ட நாசா 14 மில்லியன் பவுண்டுகள் அல்லது 86,86,48,000 ரூபாய் செலவிடுகிறது.

1 /5

புதிய வடிவமைப்பில் அமைக்கப்பட்ட இந்த கழிப்பறை, சந்திரனுக்கு அனுப்பப்படுவதற்கு முன்பு நாசாவால் சோதனை செய்வதற்காக சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு அனுப்பப்படுகிறது. 

2 /5

புதிய கழிப்பறையின் வடிவமைப்பு டைட்டானியம் வடிவமைப்பாகும், இது முதலில் வடிவமைக்கப்பட்ட கழிப்பறையை விட பெண்களுக்கு சிறந்ததாக இருக்கும். 

3 /5

நாசா தயாரிக்கும் ஒரு விண்வெளி கழிப்பறையின் விலை  19 மில்லியன் டாலர் ஆகும். இந்த ஆண்டு, ஒரு புதிய கழிப்பறை வடிவமைக்கப்பட்டுள்ளது, இதனை வடிவமைப்பதற்காக செலவு  $234 அதாவது, ரூ .174 கோடி. இந்த கழிப்பறை நிலவுக்கு அனுப்பப்படுகிறது.   

4 /5

இந்த கழிப்பறை ஏன் மிகவும் விலை உயர்ந்தது? என நீங்கள் கேட்கலாம். விண்வெளி கழிப்பறை வழக்கமான கழிப்பறை போல் இல்லை. இது ஒரு சூப்பர் கிளீனர் வாக்குவம் கிளீனர் போன்றது. 

5 /5

இந்த கழிப்பறையில் மிகவும் விலையுயர்ந்த தொழில்நுட்பம் பரிசோதிக்கப்பட்டுள்ளது. புதிய தொழில்நுட்பத்தின் மூலம் விண்வெளியில் பயன்படுத்தும் வகையில் சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் பயன்படுத்தப்படும் நீர் மறுசுழற்சி செய்யப்படுகிறது.