Senior Citizen FD Interest: அக்டோபர் 2023 இல் பல வங்கிகள் இந்த மாதம் பொது மற்றும் மூத்த குடிமக்களுக்கான நிலையான வைப்பு வட்டி விகிதங்களைத் திருத்தியுள்ளன. அதன் முழு விவரத்தை இங்கே தெரிந்துக்கொள்வோம்.
மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம் என்பது முதியவர்களுக்காக நடத்தப்படும் ஒரு திட்டமாகும், இதில் அவர்களின் பணம் பாதுகாப்பாக இருக்கும் மற்றும் அவர்களுக்கு அரசாங்கத்தால் நல்ல வட்டி வழங்கப்படுகிறது.
இந்தக் கணக்குகள் லாக்கர் வாடகையில் தள்ளுபடி, விமான நிலைய ஓய்வறைகளுக்கான இலவச அணுகல் மற்றும் RuPay பிளாட்டினம் டெபிட் கார்டு போன்ற பல்வேறு நன்மைகளுடன் வருகின்றன.
Senior Citizen Investment Tips: முதலீட்டை ஆரம்ப நிலையிலேயே தொடங்கினால், மக்களுக்கு பல நன்மைகள் கிடைக்கும். இந்த நன்மையின் மூலம், ஓய்வு காலத்திலும் மக்கள் நல்ல தொகையைப் பெற முடியும். அத்தகைய சூழ்நிலையில், மூத்த குடிமக்கள் அவர்களின் ஓய்வு பெறும் காலத்தில் எப்படி நிதியை தயார் செய்ய முடியும் என்பதை தெரிந்துக்கொள்வோம்.
நிதிகளை மொத்தமாக வழங்கும் சில முயற்சிகள் உள்ளன, இருப்பினும் நிலையான வருமான ஆதாரத்தை உறுதி செய்வதால், அவ்வப்போது நிதி வழங்கும் திட்டங்களைத் தேர்ந்தெடுப்பது சிறந்தது.
Senior Citizen Interest Rates: இந்த ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு டெர்ம் டெபாசிட்டுகளுக்கு கவர்ச்சிகரமான வட்டி விகிதங்களை வழங்குகிறது.
Indian Railway Senior Citizens: உலக மூத்த குடிமக்கள் தினமான (ஆகஸ்ட் 21) அன்று, ரயில்களில் மூத்த குடிமக்களுக்கு இந்திய ரயில்வே தரப்பில் இருந்து என்னென்ன வசதிகள் வழங்கப்பட்டு வருகின்றது என்று பார்ப்போம்.
Senior citizens Interest Rates: ஆகஸ்ட் மாதத்தில் மூத்த குடிமக்களுக்கு நல்ல செய்தி வந்துள்ளது. பல வங்கிகள் ஆகஸ்ட் மாதத்தில் வட்டி விகிதங்களை மாற்றியுள்ளன.
மூத்த குடிமக்கள் முன்பை விட முதலீட்டில் அதிக லாபம் பெறுகின்றனர். செப்டம்பர் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில் வட்டி விகிதம் 8.2 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. முந்தைய காலாண்டில் இது 8 சதவீதமாக இருந்தது.
Income Tax Benefits: இந்தியாவின் வருமான வரி கட்டமைப்பானது ஒரு முற்போக்கான வரிவிதிப்பு முறையை அடிப்படையாகக் கொண்டது, அதாவது அதிக வருமான நிலைகளைக் கொண்ட தனிநபர்கள் தங்கள் வருமானத்தில் அதிக சதவீதத்தை வரிகளாக செலுத்துகிறார்கள்.
Indian Railway: தெற்கு ரயில்வேயில் இருந்து கிடைத்த தகவலின்படி, ரயில்வேயின் வருவாய் சுமார் 80 சதவீதம் அதிகரித்துள்ளது. இதுவே இதுவரை கிடைத்த அதிகபட்ச வருமானமாகும். இத்தகைய சூழ்நிலையில், மூத்த குடிமக்களுக்கான கட்டணச் சலுகையை ரயில்வே மீண்டும் தொடங்கலாம் என்று கூறப்படுகிறது.
Senior Citizens Concession: ரயில்வேயில் மூத்த குடிமக்களுக்கு அளிக்கப்பட்டு வந்த கட்டண சலுகை, கொரோனா தொற்று காலத்தில் நிறுத்திவைக்கப்பட்ட நிலையில், அதனை திரும்ப வழங்கக்கோரிய மனுவில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
SBI Senior Citizen Customers: எஸ்பிஐ வங்கியை பயன்படுத்தும் ஓய்வூதியம் பெறுவோர் மற்றும் மூத்த குடிமக்களுக்கு மிகுந்த பலன் அளிக்கக்கூடிய வசதியை அந்த வங்கி விரைவில் அறிமுகப்படுத்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.