விண்வெளியில் சிக்கிக் கொண்டிருக்கும் சுனிதா வில்லியம்ஸும்,வில்மோரும் 50 நாட்களை கடந்திருக்கும் நிலையில் எப்போது பூமி திரும்புவார்கள் என உலகமே காத்திருக்கிறது. இந்த சூழலில் பேசியது சர்ச்சையாக மாறி உள்ளது இதனால் போயிங் நிறுவனத்திற்கும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதன் முழு விவரங்களையும் இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
Astronomy Vs Planets: வானியலாளர்கள் வியாழனின் 12 புதிய நிலவுகளைக் கண்டறிந்துள்ளனர், இதனால் வியாழனின் மொத்த நிலவுகளின் எண்ணிக்கை 92 ஆக அதிகரித்துவிட்டது
MP42 என்ற செயற்கைக்கோள், கிரேட் பேரியர் ரீஃப் (Great Barrier Reef) என்னும் உலகின் மிகப் பெரிய பவளப்பாறை பின்னணியில் செல்ஃபி எடுத்துள்ளது காண்போரை ஆச்சர்யப்படுத்தும் வகையில் உள்ளது.
சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவரவுள்ள 'டான்' படத்தின் சேட்டிலைட் உரிமையை கலைஞர் டிவியும், அதன் ஓடிடி வெளியீட்டு உரிமையை நெட்ப்ளிக்ஸ் இயங்குதளமும் வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது.
'மாநாடு' படத்தின் சாட்டிலைட் உரிமை குறித்து டி.ராஜேந்தர் தொடர்ந்த வழக்கில் உத்தமச் சந்தையின் சுரேஷ் காமாட்சி டிசம்பர் 16-ம் தேதி பதில் அளிக்குமாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
ISRO News: இஸ்ரோ 2021 ஆம் ஆண்டின் தனது முதல் செயல்திட்டமான PSLV-C51/Amazonia-1 ஐ ஏற்கனவே முடிவு செய்யப்பட்டிருந்த சரியான நேரத்தில் விண்ணில் செலுத்தியது. ஞாயிற்றுக்கிழமை, ஸ்ரீஹரிக்கோட்டா விண்வெளி மையத்திலிருந்து பிரேசில் செயற்கைக்கோளை முதல் முறையாக ஏந்திக்கொண்டு இந்தியாவின் ராக்கெட் விண்வெளிக்கு புறப்பட்டது.
இந்த வரலாற்று சிறப்புமிக்க பணியில் பங்கெடுத்துள்ள விஞ்ஞானிகளில், இந்திய-அமெரிக்கர் டாக்டர் சுவாதி மோகன் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறார். இவர் உயர் கட்டுப்பாடு மேம்படுத்தல் மற்றும் ரோவருக்கான தரையிறங்கும் முறைமைக்கு தலைமை தாங்கினார்.
பேருந்துகள், ரயில்களுக்காக காத்திருந்த காலம் மாறி தற்போது ஓலா, ஊபர் காலம் வந்துவுட்டது. விண்வெளி பயணத்திற்கும் ஒரு ஊபர் ராக்கெட் இருந்தால் எப்படி இருக்கும்? அதற்கான முயற்சியைத் தான் எலன் மஸ்கின் நிறுவனமான SpaceX எடுத்து வருகிறது.
இந்த ஆண்டின் முதல் ராக்கெட் ஏவுதல், இஸ்ரோ சார்பில் 9 வெளிநாட்டு செயற்கைக் கோள்களுடன் இன்னும் சிறிது நேரத்தில் பிஎஸ்எல்வி -சி 49 ராக்கெட் விண்ணில் பாய இருக்கிறது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.