Rs 2000 Note Exchange Deadline: 2000 ரூபாய் நோட்டுகளை டெபாசிட் செய்து மாற்றிக்கொள்ள ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது, இதற்கு இன்னும் சில நாட்கள் மட்டுமே உள்ளன.
2000 Rupee: செப்டம்பர் மாதத்தில் 2000 ரூபாய் நோட்டை மாற்றவோ அல்லது வங்கியில் டெபாசிட் செய்யவோ சென்றால், செப்டம்பர் மாதத்தில் வரும் வங்கி விடுமுறையைப் பற்றியும் தெரிந்து கொள்ள வேண்டும், இல்லையெனில் நீங்கள் சிக்கலில் மாட்டிக்கொள்ளலாம்.
உத்தரப்பிரதேசம் மாநிலம் காசியாபாதில் பஞ்சாப் நேஷனல் வங்கிக்கு சொந்தமான ஏடிஎம் மையம் உள்ளது. இப்பகுதியைச் சேர்ந்த ஹரிஷ் பரத்வாஜ் என்பவர் தனது சேமிப்பு கணக்கில் இருந்து ரூ. 2000 எடுத்துள்ளார்.
நோட்டுக்களை எண்ணும் போது இவருக்கு ஒரு ரூ. 2000 நோட்டு மேலும் கீழும் சரியாக வெட்டப்படாமல் இருந்த நோட் கிடைத்தது. உடனே அவர் சம்பந்தப்பட்ட வங்கி அதிகாரிகளிடம் புகார் தெரிவித்து தவறுதலாக அச்சிடப்பட்ட நோட்டை மாற்றிக் கொண்டுள்ளார்.
புதிதாக வெளியிடப்பட்டுள்ள 2000 ரூபாயை தண்ணீரில் போட்டு அலசி ஆராயும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
புதிய 2 ஆயிரம் நோட்டை ஒருவர் ஈரமான வெள்ளை துணியை வைத்து தேய்த்தார். அப்போது, அந்த நோட்டில் உள்ள இளம் சிவப்பு கலர் துணியில் படிகிறது. தற்போது 2 ஆயிரம் நோட்டின் கலர் இறங்கும் ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
சமூகவலைதளங்களில் ரூ.2,000 நோட்டுகள் புழக்கத்துக்கு வருவதாக கூறி ரூ.2,000 நோட்டுகளின் படங்கள் பரவி வருகின்றன.
இந்நிலையில் ஆர்பிஐ வங்கி ரூ.2,000 நோட்டை அறிமுகப்படுத்த உள்ளதாகவும், இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது. மேலும், ரூ.2,000 நோட்டுகள் கர்நாடகாவில் உள்ள மைசூரு ஆர்பி.ஐ அச்சகத்தில் அச்சிட்டுவிட்டதாகவும், விரைவில் மக்களின் புழக்கத்துக்கு வரும் என்றும் கூறப்படுகிறது. ஆனால் இங்கு காட்டப்பட்டுள்ள கரன்சியில் காந்தியின் படம் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்த ஆர்பிஐ இன்னும் எந்த வித அறிவிப்பையும் வெளியிடவில்லை.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.