இந்திய ராணுவத்தின் நாயின் ஓய்வுக்குப் பின் கிடைத்த மரியாதையை கண்டு மக்கள் ஆச்சரியமடைந்துள்ளனர். ராணுவ நாய் மேரு, மீரட்டில் உள்ள தனது முதியோர் இல்லத்தை அடைய ரயிலின் ஏசி முதல் பெட்டியில் பயணம் செய்துள்ளது.
Retirement Planning: வயதான காலத்தில் உங்களுக்கான வழக்கமான வருமானத்திற்கான உறுதியான தீர்வாகக் கருதப்படும் 5 சிறப்பான திட்டங்களைப் பற்றி இந்த பதிவில் காணலாம்.
Rohit Sharma Retirement: டி20 உலகக் கோப்பைக்குப் பிறகு டி20 போட்டிகளில் இருந்து ரோஹித் சர்மா ஓய்வு பெற உள்ளார் என்றும், ஹர்திக் கேப்டனாக செயல்படுவார் என்றும் கூறப்படுகிறது.
EPFO Pension Rules: ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு, நீங்கள் ஓய்வு பெற்ற பிறகு உங்களின் பணத்தேவைகளை பூர்த்தி செய்கிறது. உங்கள் சம்பளத்தில் ஒரு பகுதி ஒவ்வொரு மாதமும் PF கணக்கில் செல்கிறது.
Kuldeep Yadav: தோனி திடீரென ஓய்வுபெற்றது தன்னுடைய சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கை பெரும் பின்னடைவை சந்தித்ததாக இந்திய அணியின் சுழற்பந்துவீச்சாளர் குல்தீப் யாதவ் தெரிவித்துள்ளார்.
Dinesh Karthik Retires: விக்கெட் கீப்பர், பேட்ஸ்மேன் தினேஷ் கார்த்திக் வரும் ஐபிஎல் தொடருடன் முழுமையாக கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற இருக்கிறார்.
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் ஓய்வு பெற்ற நியூசிலாந்து வீரர் மீண்டும் விளையாடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளதை ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ் கிண்டலடித்துள்ளார்.
பலர், பணியில் இருந்து ஓய்வு பெறும் போது, அதன் பிறகு நமக்கு சரியான ஓய்வூதியம் கிடைக்க வேண்டும் என்று நினைப்பர். அவர்களுக்கான சில முதலீட்டு திட்டங்கள், இதோ.
டேவிட் வார்னரை கடுமையாக விமர்சித்த ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் மிட்செல் ஜான்சனுக்கு இப்போதைய கேப்டன் பாட் கம்மின்ஸ் பதிலடி கொடுத்துள்ளார். வார்னர் ஒரு ஹீரோ என்றும் புகழாரம் சூட்டியுள்ளார்.
அடுத்து வரும் 20 ஓவர் உலக கோப்பைக்கான இந்திய அணியில் விராட் கோலிக்கு இடமில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது. அதனால் சர்வதேச கிரிக்கெட்டில் இனி கோலியை பார்க்க முடியாது.
விராட் கோலி தன்னுடைய ஓய்வை தள்ளிப்போட இப்போது சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வெடுத்திருக்கிறார் என தென்னாப்பிரிக்கா அணியின் முன்னாள் நட்சத்திரம் டிவில்லியர்ஸ் தெரிவித்துள்ளார்.
Senior Citizen Savings Scheme: ஓய்வு பெற்றப் பிறகு ஓய்வு பெற்றவர்களுக்கு அரசு பல நலத் திட்டங்களைத் தற்போது வழங்கி வருகிறது. அதன் மூலம் நாம் நமது எதிர்காலத்தை உருவாக்க முடியும்.
Pension Plan: முதுமை காலத்தில் யாரையும் சார்ந்திருக்க வேண்டியதில்லை என்பதற்காக ஓய்வுக்குப் பிறகும் தங்கள் மாத வருமானம் நிலையானதாக இருக்க வேண்டும் என்று அனைவரும் விரும்புகிறார்கள்.
Senior Citizen Investment Tips: முதலீட்டை ஆரம்ப நிலையிலேயே தொடங்கினால், மக்களுக்கு பல நன்மைகள் கிடைக்கும். இந்த நன்மையின் மூலம், ஓய்வு காலத்திலும் மக்கள் நல்ல தொகையைப் பெற முடியும். அத்தகைய சூழ்நிலையில், மூத்த குடிமக்கள் அவர்களின் ஓய்வு பெறும் காலத்தில் எப்படி நிதியை தயார் செய்ய முடியும் என்பதை தெரிந்துக்கொள்வோம்.
நிதிகளை மொத்தமாக வழங்கும் சில முயற்சிகள் உள்ளன, இருப்பினும் நிலையான வருமான ஆதாரத்தை உறுதி செய்வதால், அவ்வப்போது நிதி வழங்கும் திட்டங்களைத் தேர்ந்தெடுப்பது சிறந்தது.
LIC New Jeevan Shanti Plan: எல்ஐசி ஜீவன் சாந்தி திட்டம் என்பது ஒரு பிரீமியம் திட்டமாகும், இந்த திட்டத்தில் பாலிசிதாரருக்கு உடனடி அல்லது ஒத்திவைக்கப்பட்ட வருடாந்திரத்தை தேர்ந்தெடுக்க விருப்பம் உள்ளது.
இந்தியா விடுதலையாகி இத்தனை ஆண்டுகள் கழித்தும் பண சுதந்திரம் மட்டும் பலருக்கும் வாய்க்காமல் இருக்கிறது. அதற்கு திட்டமிட்டு சில விஷயங்களை செய்தால் குறிப்பிட்ட ஆண்டுகளில் நிதி சுதந்திரம் கிடைத்து எல்லோரும் மகிழ்ச்சியாக இருக்கலாம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.