பைப்பாஸ் அறுவை சிகிச்சை செய்யப்பட்டிருக்கும் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு செயற்கை சுவாசம் அகற்றப்பட்டிருப்பதாக மருத்துவமனை தரப்பில் விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.
தமிழ் மொழி தோற்றம் குறித்து பள்ளி பாடப்புத்தகத்தில் பதிவிடப்பட்ட தவறான பகுதி நீக்கம் செய்யப்படும் என்றும், உடனடியாக திருத்தப்படும் என்றும் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்!
ரூபாய் நோட்டு வாபஸ் நடவடிக்கையால் கருப்பு பணம் எந்த அளவுக்கு ஒழிந்தது என்பது குறித்த விவரம் கிடைக்கவில்லை என்று பார்லிமென்ட் நிலைக்குழுவிடம் இந்திய ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டு நவம்பர் 8-ம் தேதி பழைய ரூ.500, ரூ.1,000 நோட்டுகளை வாபஸ் பெறுவதாக பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். இதையடுத்து, பொதுமக்கள் தங்களிடம் உள்ள பழைய நோட்டுகளை வங்கிகளில் டெபாசிட் செய்து. அதற்கு பதிலாக புதியதாக அறிமுகம் படுத்த பட்ட ரூ.,500 மற்றும் ரூ.,2000 நோட்டுகளை வங்கியிலிருந்து வாங்கிக்கொண்டனர்.
டெங்கு காய்ச்சல் குறித்து பல்வேறு பிரச்சனைகள் நிலவி வரும் நிலையில், யாரும் டெங்குவை கண்டு பீதியடைய வேண்டிய தில்லை, என்று வாக்குறுதி அளிக்கும் சட்டமன்றத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர். விஜய பாஸ்கர் அவர்களை நீக்கி விட்டு ‘முழு நேர’ அமைச்சரை சுகாதாரத்துறைக்கு நியமனம் செய்ய வேண்டும் என திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.