Relationship: கணவன் மனைவி உறவில் எப்போதும் விரிசல் விழாமல் இருக்க வேண்டும் என்றால், சில விஷயங்களை இருவரும் கடைபிடிக்க வேண்டும். இதன் மூலம் வாழ்க்கை மகிழ்ச்சியாக கொண்டு செல்லலாம்.
Millennials மற்றும் Gen Z இரண்டு தலைமுறையினர்களில் டேட்டிங் ஆப் மூலம் தங்களது இணையரை தேர்ந்தெடுப்பதில் செயல்படும் விதம் குறித்து வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.
Happy Flirting Day February 18: காதல் இல்லாதவர்களும், தனிமையில் இருப்பவர்களுக்குமாக காதலர் வாரத்திற்கு அடுத்த வாரம் தனிமையில் இருப்பவர்களுக்கான நாட்கள் அனுசரிக்கப்படுகின்றன
Type-2 Diabetes: திருமணமானவர்களுக்கும், உறவில் இருப்பவர்களுக்கும் டைப்-2 நீரிழிவு நோய் வருவதற்கான ஆபத்து குறைவாக இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
ஒரு சிறுவன் தனது தாயை விபத்தில் இருந்து காப்பாற்றும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை ஐபிஎஸ் அதிகாரி திபன்சு கப்ரா ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.
ஒரு சிறுவன் தனது தாயை விபத்தில் இருந்து காப்பாற்றும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை ஐபிஎஸ் அதிகாரி திபன்சு கப்ரா ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.
ஓரினசேர்க்கையாளராக இருக்கும் ஆண்களால் ஒரு பெண்ணை திருமணம் செய்துகொண்டு அவர்களுடன் தாம்பத்ய வாழ்க்கையில் ஈடுபட முடியாது, இதன் காரணமாக சில ஆண்கள் திருமணத்தை தவிர்க்கின்றனர்.
பொறாமை என்பது காதல் உறவில் தவிர்க்கமுடியாத ஒன்று, ஆனால் இந்த உணர்வுக்கும் ஒரு குறிப்பிட்ட அளவு தான் உள்ளது. பொறாமை அதிகமாகும்போது அது சந்தேகமாக மாறி உறவை முறித்துவிடும்.
உங்கள் துணையிடம் இருக்கும் கனவுகள் மற்றும் எதிர்கால திட்டங்கள் பற்றி கேட்டறிந்து கொள்ளுங்கள் உங்களுடைய கனவுகள் மற்றும் எதிர்கால விருப்பங்கள் பற்றியும் நீங்கள் வெளிப்படையாக கூறுங்கள்.
பொதுவாக காதலிக்கும் ஒவ்வொருவரும் அவர்களது துணையை ஒவ்வொரு நொடியும் மிஸ் செய்வது வழக்கமானது தான், சிலரால் அடிக்கடி அவர்களது துணையை பார்க்க முடியாது, பேசமுடியாது இதனாலேயே பலரும் தங்களது துணையை மிஸ் செய்வார்கள்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.