Ration Card Rules: நீங்கள் சமீபத்தில் திருமணம் செய்துகொண்டிருந்தால், முதலில் உங்கள் மனைவியின் பெயரை ஆதார் அட்டையில் புதுப்பிக்க வேண்டும். இதற்கு, ஆதார் அட்டையில் தந்தையின் பெயருக்கு பதிலாக கணவரின் பெயரை மாற்ற வேண்டும்.
Free Ration Rules: இது தொடர்பாக அரசும் தொடர்ந்து எச்சரிக்கை விடுத்து வருகிறது. அந்தவகையில் இலசவ ரேஷன் பெறுபவர்களுக்கு கட்டாயம் இந்த செய்தியை படித்து மோசடியில் இருந்து தப்பித்துக்கொள்ளுங்கள்.
Ration Card Update: நீங்களும் ரேஷன் கார்டு வைத்திருப்பவராக இருந்தால், ஜூன் 30 ஆம் தேதி உங்களுக்கு மிகவும் முக்கியமானது. இலவச ரேஷன் வாங்குபவர்கள் ஜூன் 30ஆம் தேதியை மனதில் கொள்ள வேண்டும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
Ration Card Rules: ஹரியானா அரசு சார்பில், அம்மாநிலத்தைச் சேர்ந்த 31 லட்சத்து 87 ஆயிரத்து 107 கார்டுதாரர்களுக்கு மே மாதம் இருமுறை சர்க்கரை, கோதுமை, அரிசி வழங்கப்படும்.
Ration Card List 2023: ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு பெரும் அதிர்ச்சி செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி இனி இவர்களுக்கு கோதுமை, அரிசியின் பலன் கிடைக்காது, இதன் முழு விவரத்தை இங்கே பெறுங்கள்.
Ration Card Rules: கேரள மாநில உணவு ஆணையம் சார்பில், இளஞ்சிவப்பு மற்றும் மஞ்சள் நிற ரேஷன் கார்டுதாரர்கள் பணத்தை செலுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. E-PoS அமைப்பின் சர்வரில் ஏற்பட்ட கோளாறு காரணமாக ஏப்ரல் மாதத்தில் ரேஷன் பொருட்களைப் பெற முடியாத அட்டைதாரர்களுக்கு இந்தப் பணம் வழங்கப்படும்.
Ration Card Rules: ரேஷன் கார்டுதாரர்களின் தேவையை கருத்தில் கொண்டு உத்தரகாண்ட் அரசு மற்றொரு முக்கிய மாற்றத்தை செய்துள்ளது. அரசின் இந்த மாற்றத்தால் வெள்ளை மற்றும் இளஞ்சிவப்பு ரேஷன் கார்டுதாரர்கள் பயனடைவார்கள்.
Ration Card Rules Update: நீங்களும் இலவச ரேஷனை பயன்படுத்திக் கொண்டு வந்தால் , மத்திய அரசிடம் மிகப்பெரிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி இன்று முதல் ரேஷன் விதிகளில் பெரிய மாற்றம் அமலுக்கு வரும் என்று கூறப்பட்டுள்ளது.
Ration Card Update: இலவச ரேஷன் பெறுபவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி. அதன்படி நீங்களும் இலவச ரேஷன் பெற விரும்பினால், அரசு தற்போது அதற்கான தேதியை அறிவித்துள்ளது.
Ration Card: ரேஷன் கார்டுதாரர்கள் மத்திய அரசிடமிருந்து (Central Government) பல வசதிகளைப் பெற்று வருகின்றனர். கார்டு வைத்திருப்பவர்களுக்கு அவ்வப்போது மத்திய, மாநில அரசுகள் பெரும் வசதிகளை செய்து தருவதால், இதன் பலனை நாடு முழுவதும் உள்ள கார்டுதாரர்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
Ration Card Update: நீங்கள் ரேஷன் கார்டு வைத்திருப்பவராக இருந்தால், இந்த செய்தி உங்களுக்கு கட்டாயம் டபுள் சந்தோஷத்தை தரும். வாருங்கள் இந்த தொகுப்பில் இதன் முழு விவரத்தை அறிந்துக்கொள்வோம்.
Ration Card New Rules: ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி. நீங்களும் இலவச ரேஷனை பெற்றுக்கொண்டு இருந்தால், இனி இலவச ரேஷனுடன் பல வசதிகளைப் பெறுவீர்கள். இதற்கான முழு ஏற்பாடுகளையும் அரசு செய்துள்ளது.
Ration Card Rules: பல்வேறு மாநிலங்களில் செயல்படும் ரேஷன் கடைகளில் ரேஷன் பொருட்கள் கலப்படம் செய்யப்படுகின்றன. மத்திய உணவு மற்றும் பொது விநியோக அமைச்சகத்தின் அறிக்கையின்படி, பல்வேறு மாநிலங்களில் இருந்து எடுக்கப்பட்ட சாம்பில்ஸ் தோல்வியடைந்துள்ளன.
Ration Card New Rules Announced: தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ், கார்டுதாரர்களுக்கு சரியான அளவு உணவுப் பொருட்கள் கிடைப்பதை உறுதிசெய்யும் வகையில் ரேஷன் கடைகளில் உள்ள மின்னணு விற்பனைப் புள்ளிகளுடன் மின்னணு தராசுகளை இணைக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
Ration Card Rules: தற்போது ஆதார் மற்றும் ரேஷன் கார்டு இணைக்கும் தேதி ஜூன் 30, 2023 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த தேதிக்குள், இரண்டு விஷயங்களையும் ஒன்றாக இணைப்பதன் மூலம் நீண்ட காலத்திற்கு இலவச ரேஷனை நீங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.
Free Ration Rules: பெண்கள் மற்றும் குழந்தைகளிடையே ஊட்டச்சத்து குறைபாட்டை தடுக்கும் வகையில், நாடு முழுவதும் உள்ள ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஒவ்வொரு மாதமும் இலவச செறிவூட்டப்பட்ட அரிசி வழங்க மத்திய அரசு ஏற்பாடுகளை செய்துள்ளது.
அந்த்யோதயா அன்ன யோஜனா திட்ட பயனாளிகளுக்கு ரேஷன் கார்டுக்கு 21 கிலோ அரிசி மற்றும் 14 கிலோ கோதுமை இலவசமாக வழங்கப்படுகிறது. இப்போது ரேஷன் கார்டுதாரர்களுக்கு கோதுமை தவிர, செறிவூட்டப்பட்ட அரிசியும் நிர்ணயிக்கப்பட்ட அளவிலேயே வழங்கப்படும்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.