தமிழ்நாட்டில் மின்கல வாகனங்கள் உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கத்துடன் மின்கல வாகனங்கள் கொள்கையை தமிழக அரசு அறிவித்துள்ளது வரவேற்கத்தக்கது என பாமக நிறுவனர் இராமதாசு தெரிவித்துள்ளார்.
புவிவெப்பமயமாதல் அதிகரித்து வரும் நிலையில், அவற்றைக் கட்டுப்படுத்துவதற்காக போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என பாமக நிறுவனர் இராமதாசு தெரிவித்துள்ளார்!
மேகதாது அணைக்கு அனுமதி அளிக்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி எடியூரப்பா கோரிக்கை விடுத்திருப்பது கண்டிக்கத்தக்கது என பாமக நிறுவனர் இராமதாசு தெரிவித்துள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.