Ram Charan with MS Dhoni: தெலுங்கு சினிமாவின் பிரபல நடிகரான ராம் சரணும் கிரிக்கெட் வீரர் தோனியும் மும்பையில் சந்தித்துள்ளனர். இவர்கள் எடுத்துக்க்கொண்ட புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.
77th Independence Day 2023: 77வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, தமிழில் வெளியாகிய தேசபக்தி மிக்க டாப் 5 தமிழ் திரைப்படங்களைப் பற்றி இந்த தொகுப்பில் விரிவாக பார்க்கலாம்.
நடிகை த்ரிஷா பாலிவுட் நட்சத்திரங்களான தீபிகா படுகோன், ரன்வீர் சிங் ஆகியோருடன் ஒரு புது புராஜெக்டில் கைக்கோர்த்துள்ளார். இது குறித்த வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.
தெலுங்கு திரையுலகின் சூப்பர் ஸ்டாராக கருதப்படும் ராம் சரணின் மனைவி உபாசனா, தனது முதல் அன்னையர் தினத்தை கொண்டாடுவதாக ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
நட்சத்திரங்களுக்கு வழங்கப்படும் சிவப்பு கம்பள வரவேற்பில் தனித்துவமான முறையில் வடிவமைக்கப்பட்ட ஆடையுடன் தோன்றிய நட்சத்திரங்களின் பட்டியலில் இந்திய திரையுலகின் முன்னணி நட்சத்திரமான ராம் சரண் இடம் பிடித்திருக்கிறார்.
Ram Charan And Wife Upasana Expecting First Child: ராம் சரண் மற்றும் உபாசனா ஜோடிக்கு ரசிகர்களுக்கு, திரை பிரபலங்களும் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
இந்தியாவில் சக்கை போடு போட்ட எஸ்.எஸ்.ராஜமௌலியின் RRR தற்போது உலக அளவிலும் வெற்றி பெற்று வருகிறது. அமெரிக்காவைத் தொடர்ந்து, இப்போது ஜப்பானிலும் RRR படம், அக்டோபர் 21 அன்று வெளியாகிறது.
பாகுபலி- 2 படத்தைத் தொடர்ந்து இயக்குநர் ராஜமெளலி பெரும் பொருட்செலவில் இயக்கிய படம் ஆர்.ஆர்.ஆர். பிரமாண்டமாக உருவாக்கப்பட்ட இப்படத்தின் ஜூனியர் என்.டி.ஆர்- ராம்சரண் இணைந்து நடித்திருந்தனர்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.