Insurance Policyholders: பாலிசிதாரர் பாலிசியை ரத்து செய்தால், ரத்து செய்வதற்கான காரணத்தை அவர் தெரிவிக்க வேண்டியதில்லை என இந்திய காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் தெரிவித்துள்ளது.
சிகிச்சைக்கான செலவுகள் அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டு மக்கள் மருத்துவக் காப்பீட்டை வாங்குகிறார்கள். ஆனால், சில சமயங்களில், காப்பீட்டு நிறூவனங்கள் பாலிசி கோரிக்கையை நிராகரிக்கிறது.
Insurance: இன்றைய வாழ்க்கை முறையைப் பார்த்தால், எப்போது வேண்டுமானாலும், யாருக்கு வேண்டுமானாலும் கடினமான சூழ்நிலைகள் வரக்கூடும். ஆகையால், குடும்பத்திற்கு நிதி பாதுகாப்பை வழங்குவது மிகவும் முக்கியம்.
Union Budget 2023: கொரோனா தொற்றுநோய்க்குப் பிறகு, சுகாதார பாலிசியின் பிரீமியம் கணிசமாக அதிகரித்துள்ளது. மறுபுறம், வருமான வரியின் 80டி பிரிவின் கீழ் ஹெல்த் பாலிசி பிரீமியத்தின் விலக்கு வரம்பு கடந்த பல ஆண்டுகளாக அதிகரிக்கப்படவில்லை. மத்திய பட்ஜெட் 2023 இல் இந்த வரம்பை அதிகரிக்க நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Provident Fund: இபிஎஃப்ஓ-வில் உறுப்பினராக இருக்கும் அனைத்து பணியாளர்களின் குடும்பத்திற்கும் இபிஎஃப்ஓ ஆல் காப்பீட்டுத் திட்டத்தின் பலன் வழங்கப்படுகிறது.
Health Insurance: பல இன்ஷூரன்ஸ் நிபுணர்கள், ஒரு நபர் வேலையில் சேர்ந்த உடனேயே, அதாவது இளமையிலேயே ஹெல்த் இன்ஷூரன்ஸ் எடுக்க வேண்டும் என்று நம்புகிறார்கள். ஆனால் பல சமயங்களில் ஹெல்த் இன்ஷூரன்ஸ் வாங்கும்போது சில தவறுகளை நாம் செய்து விடுவதுண்டு
HDFC Life: நாட்டின் முன்னணி ஆயுள் காப்பீட்டு நிறுவனமான எச்டிஎஃப்சி லைஃப்-இன் வாடிக்கையாளர்களுக்கு ஒரு நல்ல செய்தி உள்ளது. இப்போது வாடிக்கையாளர்களுக்கான பயன்கள் அதிகமாகியுள்ளன.
comprehensive car insurance: உங்களிடம் கார் இருந்தால், அதற்கு நீங்கள் காப்பீடு செய்திருக்க வேண்டும். ஏதேனும் பிரச்சனை ஏற்பட்டால், காப்பீட்டு நிறுவனம் அதற்கான பணத்தை செலுத்தும். ஆனால் இயற்கை சீற்றம் காரணங்களால் ஏற்படும் இழப்புகளை உங்கள் காப்பீடு நிறுவனம் ஈடுசெய்யுமா இல்லையா என்பதை நீங்கள் முதலில் தெரிந்துக்கொள்ள வேண்டும்.
Health Insurance News: வரும் காலங்களில் எந்தவொரு நோய்க்கும் நீங்கள் காப்பீடு கோருவதை காப்பீட்டு நிறுவனங்களால் மறுக்க முடியாது. காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையமான IRDAI, இதை காப்பீட்டு நிறுவனங்களுக்கு தெளிவாக்கியுள்ளது.
காலாவதியான பாஸிசிகளை புதுப்பிக்க எல்.ஐ.சி சிறப்பு திட்டத்தை அறிவித்துள்ளது. இதன் கீழ் பாலிஸியை மார்ச் மாதம்6ம் தேதி வரை புதுப்பிக்கலாம் என்பதோடு, 30% விகிதம் வரை தள்ளுபடி சலுகையையும் பெறலாம்
இந்த திட்டத்தின் கீழ், ஒரு வாடிக்கையாளர் தனது கார் ஒரு வருடத்தில் எத்தனை கிலோமீட்டர் ஓடும் என்பதை முன்கூட்டியே தீர்மானிக்கிறார். அதன்படி, பிரீமியம் நிர்ணயிக்கப்பட்டுகிறது.
எந்தவொரு நபரும் இந்த பாலிசியை வாங்கலாம். இந்த பாலிசியை வாங்க பாலினம், வசிக்கும் இடம், கல்வித் தகுதி மற்றும் தொழில் போன்றவற்றுடன் தொடர்புடைய எந்த வரம்பும் இல்லை.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.