Pitru Paksha Thidhi Tharpanam 2024 : பித்ரு பக்ஷ காலத்தில் மூதாதையர்களுக்கான நீத்தார் கடன்களை செய்தால் முன்னோர்கள் திருப்தி அடைவார்கள். எந்த திதியில் தர்ப்பணம் செய்தால் என்ன நன்மை? தெரிந்துக் கொள்வோம்...
Importance Of Pitru Paksha Tharpanam Thidhi : அக்டோபர் 2 வரை தொடரும் பித்ரு பக்ஷ காலத்தில் மூதாதையர்களுக்கான கடமைகளை செய்து பித்ருக்களை திருப்தி செய்வோம். செய்யாவிட்டால் என்ன ஆகும்? தெரிந்துக் கொள்வோம்...
2 Grahans Within 15 Days : பித்ரு பக்ஷம் இன்னும் சில மணி நேரங்களில் தொடங்கப் போகிறது, பித்ரு பக்ஷத்தின் 15 நாட்களில் நிகழும் 2 கிரகணங்களும் சூரிய சஞ்சாரமும் புதன் சஞ்சாரமும் சில ராசிகளுக்கு மிகவும் மோசமானதாக இருக்கும்...
Pitru Paksha 2024 & Animals : ஆண்டுதோறும் ஆவணி மாத பெளர்ணமிக்கு பிறகு வரும் பிரதமை நாள் துவங்கி, அடுத்த 14 நாட்களும் மஹாளயபட்சம் என ஆழைக்கப்படுகிறது. அதற்கு அடுத்த நாளான புரட்டாசி அமாவாசையும் சேர்த்து 15 நாட்கள் மூதாதையர்களுக்கான கடமையை செய்யும் பித்ரு பக்ஷம் காலம் ஆகும்.
Pitru Paksha Darpanam : மகாளய பட்சம் மட்டுமல்ல, எல்லா காலங்களிலும் தர்ப்பணம் செய்யும் விதிமுறைகள் பற்றி பலருக்கும் சரியாக தெரிவதில்லை அவற்றைப் பற்றி சுருக்கமாக தெரிந்துக் கொள்வோம்.
Pitru Paksha 2024 : குரோதி ஆண்டில், மஹாளய பித்ரு பட்சம் செப்டம்பர் 18 முதல் அக்டோபர் 2 வரை 14 நாட்களுக்கு வருகிறது. இந்த காலகட்டம், நமது முன்னோர்களுக்கு செய்ய வேண்டிய கடன்களை செய்ய வேண்டிய காலமாகும்
நமது வாழ்நாளில் அவசியம் செய்ய வேண்டிய கடமைகளில் ஒன்று, பிதருக்களுக்கு செய்ய வேண்டிய காரியங்கள். தவறினால் முன்னோர்களின் கோபத்துக்கு ஆளாக நேரிடும். எனவே முன்னோருக்கு தர்ப்பணம் செய்து, அவர்களின் ஆசி கிடைக்க உகந்த காலமான மகாளய பட்சம், இன்று துவங்குகிறது.
மஹாளய பக்ஷத்தில் பித்ருக்களுக்கு ஸ்ரார்த்தம் செய்வது எப்படி? அதற்க்கான மந்திரங்கள் என்ன? இலையில் வைத்து பூஜை செய்யப்படும் உணவை யார் சாப்பிடலாம், யாருக்கு சாப்பிட கொடுக்க வேண்டும் என்பது பற்றி அறிந்துக்கொள்ளுவோம்
முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து, அவர்களின் ஆசி கிடைக்க உகந்த காலமான, மகாளய பட்சம் இன்று துவங்குகிறது.
'மகாளயம்' என்றால் பெரிய கூட்டம் என்று பொருள். மறைந்த நம் முன்னோர் மொத்தமாக நம் இல்லத்தில் கூடும் நேரமே மகாளய பட்சம்.
நமது மூதாதையர்கள் இறந்து போன தேதி தெரியாதவர்கள், மகாளய பட்சத்தில் தர்ப்பணம் செய்தால் அதை அவர்கள் ஏற்றுக்கொள்வதாகச் சொல்கிறது சாஸ்திரம்.
மாதந்தோறும் முன்னோர்களுக்கு தானம், அமாவாசை திதி கொடுக்க மறந்தவர்கள், மகாளய பட்சத்தில் திதி கொடுப்பதால், 12 மாதங்களிலும் செய்த பலன் கிடைக்கும் என்பது ஐதீகம்.
பிதுர்கள் எனப்படும் பித்ருக்கள் நம்மை ஆசிர்வாதித்தப் பின்னர்தான், அம்பாளே நம் வீட்டிற்கு வருவாள். முன்னோர்களுக்காவே 15 நாட்கள் நோன்பிருந்து பித்ரு பூஜைகளை செய்ய வேண்டும். அப்படி செய்வதன் மூலம் அனைத்து கஷ்டங்களிலிருந்தும் விடுபடலாம்.
மகாளய பட்சத்தின் 15 நாட்களில், பித்ரு தர்ப்பணம் செய்தால், அந்த தர்ப்பணத்தை பித்ருக்கள் நேரடியாக ஏற்றுக்கொள்வார்கள் என்கிறது சாஸ்திரம். மகாளய பட்ச காலத்தில் எல்லா நாட்களிலும் தர்ப்பணம் செய்ய இயலாதவர்கள், வயதானவர்கள் மகாபரணியிலும் அமாவசையன்றும் செய்தால் கூட முழுப்பலன்களைப் பெறுவார்கள் ஜோதிடர்கள்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.