Parliament Latest News In Tamil: காங்கிரஸ் மற்றும் பாஜக இடையே நாடாளுமன்றத்தில் மோதல். எம்.பி. ராகுல் காந்தி என்னை தள்ளி விட்டதால், கீழே விழுந்து காயம் ஏற்பட்டது என பாஜக எம்.பி. பிரதாப் சாரங்கி குற்றம்சாட்டியு உள்ளார்.
Ambedkar Row In Rajya Sabha News: அம்பேத்கர் பற்றி தவறாக பேசவில்லை. காங்கிரஸ் கட்சி உண்மைகளை திரித்து பேசிய விதம் மிகவும் கண்டிக்கத்தக்கது என்றார் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா.
இந்தியாவில் கடந்த 5 ஆண்டுகளில் மொத்தம் 35 ஆயிரத்து 493 பெண்கள் வரதட்சணை கொடுமையால் உயிரிழந்துள்ளனர் என மத்திய அமைச்சர் அஜய் குமார் மிஸ்ரா மாநிலங்களவையில் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற குளிர் கால கூட்டத்தொடர் தொடங்கியுள்ள நிலையில் மக்களவையில் இந்தியாவில் நடைபெற்ற சைபர் குற்றங்கள் குறித்தும், அதனை விசாரிப்பதற்காக நாடு முழுவதும் உள்ள சைபர் காவல் நிலையங்கள் தொடர்பாக எழுத்துப்பூர்வமாக கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இந்த ஆண்டு டிசம்பர் 7-ம் தேதி முதல் டிசம்பர் 29-ம் தேதி வரை நடைபெற உள்ளது. மக்களவை துணைத் தலைவரான பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையிலான நாடாளுமன்ற விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு (சிசிபிஏ) இதைப் பரிந்துரைத்துள்ளதாக உயர்மட்ட வட்டாரங்கள் தெரிவித்தன.
இந்தியாவில் அகதிகளாக வாழும் 1 லட்சத்துக்கும் மேலான இலங்கைத் தமிழர்களுக்கு மத்திய அரசு குடியுரிமை வழங்க பரிசீலிக்க வேண்டும் என ஸ்ரீஸ்ரீரவிசங்கர் கருத்து!!
பன்முகத்தன்மையின் பிரதிநிதியாக, கூட்டாட்சி அமைப்பிற்கு முக்கியத்துவம் அளிப்பதாக மாநிலங்களவை உள்ளது என 250-ஆவது கூட்டத் தொடரில் பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம்!!
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.