சைபர் குற்றங்கள்: நாடாளுமன்றத்தில் அளித்த விவரங்கள்

நாடாளுமன்ற குளிர் கால கூட்டத்தொடர் தொடங்கியுள்ள நிலையில் மக்களவையில் இந்தியாவில் நடைபெற்ற சைபர் குற்றங்கள் குறித்தும், அதனை விசாரிப்பதற்காக நாடு முழுவதும் உள்ள சைபர் காவல் நிலையங்கள் தொடர்பாக எழுத்துப்பூர்வமாக கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

இது குறித்த செய்தி தொகுப்பை காணலாம்.

Trending News