பாரிஸ் ஒலிம்பிக் தொடரில் மல்யுத்த போட்டிகளில் இந்தியா அதிக பதக்கங்களை வெல்லாததற்கு வீரர், வீராங்கனைகள் 15 மாதங்களாக நடத்திய போராட்டமே காரணம் என இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர் சஞ்சய் சிங் தெரிவித்துள்ளார்.
பாரீஸ் ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்ற இந்திய ஹாக்கி வீரர்களுக்கு தலா 15 லட்சம் ரூபாய் பரிசுத்தொகை வழங்கப்படும் என இந்திய ஹாக்கி சம்மேளனம் அறிவித்துள்ளது.
Neeraj Chopra Silver Medal: பாரிஸ் ஒலிம்பிக் தொடரின், ஈட்டி எறிதல் போட்டியில் நீரஜ் சோப்ரா வெள்ளிப் பதக்கம் வென்ற நிலையில், 92.97 மீட்டர் தூரம் வீசி பாகிஸ்தான் வீரர் அர்ஷத் நதீம் தங்கப் பதக்கம் வென்றார்.
Paris Olympics 2024, Day 13 Indian Schedule: பாரிஸ் ஒலிம்பிக் 2024 தொடரின் 13ஆவது நாளான இன்று நீரஜ் சோப்ரா, ஈட்டி எறிதலின் இறுதிப்போட்டியில் விளையாட உள்ளார். இந்த போட்டியை எங்கு, எப்போது பார்ப்பது என்ற விவரத்தை இங்கு தெரிந்துகொள்ளலாம்.
Paris Olympics 2024: பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் இருந்து தகுதிநீக்கம் செய்யப்பட்ட பின்னர், இந்திய வீராங்கனை வினேஷ் போகத் மல்யுத்த போட்டிகளில் இருந்து தனது ஓய்வை அறிவித்தார்.
பாரிஸ் ஒலிம்பிக் இறுதி போட்டியில் இருந்து வினேஷ் போகத் தகுதி நீக்கம் செய்யப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவர் தகுதி நீக்கம் செய்யப்பட என்ன காரணம்? முழு விவரம் இதோ!
Paris Olympics 2024 Vinesh Phogat: பாரிஸ் ஒலிம்பிக்கில் இந்திய மல்யுத்த வீராங்கனை கடைசி நேரத்தில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட வினேஷ் போகத்திற்கு இதுபோன்ற சோதனைகள் ஒன்று புதிதில்லை. சமீப ஆண்டுகளாக அவர் சந்தித்திருக்கும் சோதனைகளை கேட்டால் நீங்கள் அதிர்ச்சிக்கு உள்ளாகுவீர்கள்.
Vinesh Phogat Disqualified: மகளிர் மல்யுத்தத்தில் 50 கிலோ எடைப்பிரிவின் இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றிருந்த இந்திய வீராங்கனை வினேஷ் போகத் தற்போது ஒலிம்பிக்கில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
Vinesh Phogat, Paris Olympics : பாரீஸ் ஒலிம்பிக்கில் 50 கிலோ எடைப் பிரிவு மல்யுத்தப் போட்டியில் இந்தியாவின் வினேஷ் போகத் வெற்றி பெற்று அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறினார். 4 முறை உலக சாம்பியனான ஜப்பானின் சுசாகியையும் அவர் வீழ்த்தினார்.
Imane Khelif Gender Controversy: பாரிஸ் ஒலிம்பிக் 2024 தொடரில் மகளிர் குத்துச்சண்டை பிரிவில் விளையாடும் வீராங்கனை இமானே கெலிஃப்பை சுற்றி தற்போது பாலினம் சார்ந்த சர்ச்சை ஒன்று கிளம்பியிருக்கிறது. அதுகுறித்து விரிவாக இங்கு காணலாம்.
Paris Olympics: பாரிஸ் ஒலிம்பிக் தொடரில் இந்திய துப்பாக்கிச்சுடுதல் வீரர் சுவப்னில் குசலே வெண்கலம் நிலையில், அவரது வெற்றிக்கு பின் நட்சத்திர கிரிக்கெட் வீரர் தோனி இருக்கிறார் என சொன்னால் உங்களால் நம்ப முடியுமா... ஆம், இதுகுறித்து சுவப்னில் கூறியதையே இங்கு காணலாம்.
Paris Olympics 2024: பாரிஸ் ஒலிம்பிக் தொடரில் துப்பாக்கிச்சுடுதல் கலப்பு இரட்டை பிரிவில் மனு பாக்கருடன் இணைந்து வெண்கலம் வென்ற இந்திய வீரர் சரப்ஜோத் சிங் (Sarabjot Singh) குறித்த முழு விவரங்களையும் இங்கு பார்க்கலாம்.
Paris Olympics 2024: பாரிஸ் ஒலிம்பிக் 2024 தொடரில் துப்பாக்கிச்சுடுதல் 10 மீட்டர் பிஸ்டல் கலப்பு இரட்டை பிரிவில் இந்தியாவின் மனு பாக்கர் - சரப்ஜோத் சிங் (Manu Bhaker - Sarabjot Singh) இணை வெண்கலம் வென்று அசத்தினர்.
Paris Olympics, India vs Argentina : பாரீஸ் ஒலிம்பிக் ஹாக்கி போட்டியில் இந்திய அணி கடைசி நேரத்தில் கோல் அடித்து அர்ஜென்டினாவுக்கு ஷாக் கொடுத்ததால், இந்த ஆட்டம் டிராவில் முடிந்தது.
Paris Olympics 2024: பாரிஸ் ஒலிம்பிக் கிராமத்தில் வீரர்களுக்கான கார்ட்போர்ட் படுக்கைகள், Anti-Sex படுக்கைகள் என மீண்டும் விமர்சனத்திற்கு உள்ளாகி உள்ளன. அதுகுறித்து இதில் சற்று விரிவாக காணலாம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.