ஐபிஎல் 2024 தொடர் பிரம்மாண்டமாக மார்ச் 22 ஆம் தேதி தொடங்க உள்ளது. முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் இடையே நடைபெறுகிறது.
77வது சுதந்திர தினத்தையொட்டி செங்கோட்டை அணிவகுப்பு மற்றும் கலைநிகழ்ச்சிகளை நேரில் பார்க்க இப்போது இ-டிக்கெட்டுகள் வெளியிடப்பட்டுள்ளன. பாஸ் விலை, நேரம், ஆன்லைன் முன்பதிவு விவரங்களை தெரிந்து கொள்வோம்.
Paytm FASTag Online உங்கள் வாகனங்களுக்கு வீட்டில் இருந்தபடியே FasTag -ஐ ஆன்லைனில் ஈஸியாக புக் செய்யலாம். பேடிஎம் இருந்தால்போதும் எளிதாக பாஸ்டேக் கணக்கை ஓபன் செய்துவிடலாம்.
Tirupati Temple: திருப்பதியில் ஆன்லைன் தரிசன டிக்கெட் மற்றும் தங்கும் அறைகளுக்கான முன்பதிவு இன்று காலை 10 மணிக்கு திருமலை திருப்பதி தேவஸ்தான இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
IRCTC வலைத்தளத்திலிருந்து இனி ஆன்லைனில் பேருந்தும் முன்பதிவு செய்யலாம். ஒரு ஊடக செய்தியின்படி, IRCTC தனது ஆன்லைன் பஸ் முன்பதிவு சேவையை நாட்டிற்கு சேவை செய்வதற்காக அறிமுகப்படுத்தியுள்ளது.
ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்யும் போது தள்ளுபடி கிடைக்கும். இதில் சிறப்பு என்னவென்றால், இந்த தள்ளுபடி மானிய விலையில் சிலிண்டர்களில் மட்டுமல்ல, மானியமில்லாத சிலிண்டர்களிலும் கிடைக்கிறது.
ராஜ்தானி ரயிலின் சிறப்பு இட ஒதுக்கீடு முறையை இந்திய ரயில்வே (Indian railways) மாற்றியுள்ளது. இந்த ரயில்களுக்கான முன்பதிவு (ARP) காலத்தை 7 நாட்களில் இருந்து 30 நாட்களாக அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
ரயில் பயணத்தின்போது, பயணிகள் தங்களுக்கு விரும்பமான இருக்கை மற்றும் பெட்டியினை இனி வீட்டில் இருந்தபடியோ தேர்ந்தெடுக்கலாம். இதற்கான வசதியினை IRCTC தற்போது அறிமுகம் செய்துள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.