Symptoms of Diabetes: கழுத்து பகுதியில் இருக்கும் கருப்பு திட்டு நீரிழிவு நோய்க்கும் ஒரு நேரடி அறிகுறியாக பார்க்கப்படுகின்றது. இது போன்ற கருந்திட்டுகள் தென்பட்டால், உடனடியாக மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுவது நல்லது.
Wart Removal Home Remedies: நம்மில் பலருக்கு மருக்களால் பிரச்சனைகள் ஏற்படுவதுண்டு. சிலருக்கு கழுத்துப்பகுதியில் மிக அதிகமாக மருக்கள் இருக்கும். ஒன்றிரண்டு மருக்கள் இருந்தால் அவற்றால் பெரிய பிரச்சனை ஏற்படுவதில்லை. எனினும், இவற்றின் அளவு அதிகமானால், இது பல சிக்கல்களை ஏற்படுத்துகின்றது. இந்த பிரச்சனை ஹ்யூமன் பேபிலோனா வைரஸால் ஏற்படுகிறது. சில வீட்டு வைத்தியங்கள் இந்த சிக்கலை சமாளிக்க உதவும்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.