டெல்லியில் நிகழ்ந்து வரும் கடும் வன்முறைகளுக்கு பொறுப்பேற்று, அமைச்சர் பொறுப்பில் இருந்து அமித்ஷா விலக வேண்டும் என தேசியவாத காங்கிரஸ் கட்சியின் MP சுப்ரியா சூலே தெரிவித்துள்ளார்.
CAA, NRC சட்டங்கள் கேட்கும் ஆதாரங்களுக்கு முஸ்லிம்கள் தங்கள் மூதாதையரின் கல்லறையைக் காண்பிப்பார்கள், ஆனால் ஒரு இந்துவால் அவரது தாத்தாவின் கடைசி சடங்குகள் எங்கு நடந்தன என்பதை எப்படி சொல்ல முடியுமா? எனக் கேள்வி எழுப்பி அமைச்சர் ஜிதேந்திர அவாத்.
பாஜக தலைவர் ஜெய் பகவான் கோயல் ஞாயிற்றுக்கிழமை (ஜனவரி 13) தேசிய தலைநகரில் வெளியிட்ட 'Today's Shivaji Narendra Modi' புத்தகம் மகாராஷ்டிராவில் ஒரு அரசியல் புயலை தூண்டியுள்ளது!
மகாராஷ்டிரா மாநிலத்தின் 18 வது முதலமைச்சராக உத்தவ் தாக்கரே இன்று பதவியேற்றுக் கொண்டார். அவருடன் சிவசேனா - என்சிபி - காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 6 அமைச்சர்களும் பதவியேற்றனர்
மகாராஷ்டிராவில் அமைய உள்ள கூட்டணி ஆட்சிக்கு அறிவுரை வழங்கவும், பாஜக-வை கையாளவும் 3 கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் குழு அமைய உள்ளது. அந்த குழுவிற்கு சரத் பவார் தலைவராக இருப்பார்.
மகாராஷ்டிராவில் Maha Vikas Aghadi கூட்டணி வண்டி எவ்வளவு காலம் இயங்கும்? கர்நாடக நிலை ஏற்படுமா? அல்லது ஐந்து வருட ஆட்சியை நிறைவு செய்யுமா? போன்ற கேள்விகளை குறித்து ஆராய்வோம்.
மகாராஷ்டிராவில் அரசாங்கத்தை அமைக்க பாஜக எடுத்த முடிவு தற்கொலைக்கு சமம் என நிரூபணமாகி உள்ளது. பாஜக கட்சியின் நம்பகத்தன்மை மீது கேள்விகள் எழத் தொடங்கியுள்ளன.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.