Federal Judge Of America Muslim Lady: அமெரிக்க சிவில் லிபர்டீஸ் யூனியன் (ACLU) முன்னாள் வழக்கறிஞர் நுஸ்ரத் ஜஹான் சௌத்ரியை அமெரிக்க பெடரல் நீதிபதியாக அமெரிக்க செனட் நியமித்தது
சுவிஸ் அரசு, குறைந்த அளவிலான பெண்கள் தான் புர்கா அணிகின்றனர் என்றும், அப்படி அணிபவர்களில் பெரும்பாலானோர் பாரசீக வளைகுடா நாடுகளில் இருந்து வரும் சுற்றூலா பயணிகள் என்றும் கூறி, புர்கா மீதான தடை நடவடிக்கையை எதிர்த்தது.
மசூதிகளில் தொழுகைக்காக பெண்கள் நுழைய இஸ்லாத்தில் எந்த தடையும் இல்லை என்று அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்டவாரியம் உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது!!
முத்தலாக் விவகாரத்தில், உச்ச நீதிமன்றத்தின் உத்தரவைப் பின்பற்றுவதாகக் கூறும் அரசு, சபரிமலை விவகாரத்தில் பின்பற்றாதது ஏன்? என திமுக எம்.பி கனிமொழி கேள்வி எழுப்பியுள்ளார்!
இஸ்லாமியர்களின் வழிபாட்டுத்தலமான மசூதிகளில், இஸ்லாமிய பெண்களை வழிபட அனுமதிக்க கோரி, உச்ச நீதிமன்றத்தில், ஹிந்து அமைப்பு தொடர்ந்த மேல் முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளபடி செய்துள்ளது.
பட்டப்படிப்பு முடித்த முஸ்லிம் பெண்களுக்கு ரூ.,51000 நிதியுதவி வழங்க மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது.
முஸ்லிம் சமுதாயத்தில், கல்லுாரிக்கு செல்லும் பெண்களின் எண்ணிக்கையை அதிகரிக்க பட்டப்படிப்பை முடிக்கும் முஸ்லிம் பெண்களுக்கு ரூ.,51000 நிதியுதவி வழங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
இது குறித்து, மத்திய சிறுபான்மை விவகார அமைச்சகத்தின் நிதி உதவியின் கீழ் செயல்படும், மவுலானா ஆசாத் கல்வி அறக்கட்டளையின் பொருளாளர், ஷாகிர் ஹுசைன் அன்சாரி கூறியது:-
சிறுபான்மையினர் விவகார அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி தலைமையில் நடந்த கூட்டத்தில்,
கடந்த 2013-ம் ஆண்டில் தனிஷ்(30) என்பவர் முதல் முறையாக திருமணம் செய்தார். பின்னர் மனைவியை ஆபாசமாக படம் எடுத்து எம்.எம்.எஸ் அனுப்பியதாக கூறப்படுகிறது.
தனது மனைவியையும், அவரது பெற்றோர்களையும் எம்.எம்.எஸ்-சை காட்டி மிரட்டி பணம் பறித்ததாகவும் கூறப்படுகிறது. அடுத்து அவர் தன் மனைவியை முத்தலாக் முறையில் மணவிலக்கு செய்து விட்டார்.
பின்னர் இரண்டாம் மணம் புரிந்தார். இந்த இரண்டாவது திருமணமும் ஓராண்டிலேயே முடிவுக்கு வந்தது.
மூன்று முறை தலாக் விவாகரம் முஸ்லிம் பெண்களின் உரிமையை பறிக்கும் செயல் என அலாகாபாத் ஐகோர்ட் கண்டித்துள்ளது.
முஸ்லிம் சமூகத்தில் நடைமுறையிலுள்ள மூன்று முறை தலாக் விவாகரம் சட்டத்திற்கு விரோதமானது என அலாகாபாத் நீதிமன்றம் கூறியுள்ளது.
மூன்று முறை தலாக் கூறி பெண்களை விவாகரத்து செய்யும் நடைமுறையை இஸ்லாம் தனி நபர் சட்ட வாரியம் ஏற்கிறது. ஆனால் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து முஸ்லிம் பெண்கள் மற்றும் தன்னார்வ அமைப்புகளும் ஓன்று சேர்ந்துள்ளன.
மத்தியப் பிரதேச மாநிலம் மண்டசூர் என்ற ஊரில் உள்ள ரயில் நிலையத்தில் மாட்டு இறைச்சியுடன் வந்த இரு முஸ்லீம் பெண்களை ஒரு கும்பல் சரமாரியாக அடித்து உதைத்த செயல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.