குர்மீத் ராம் ரஹிமின் வளர்ப்பு மகள் ஹனிபிரீத்துக்கு கைது வாரண்ட் பிறப்பித்த போலீசார், அவரை கண்டுபிடிக்க முயற்சித்து வருகின்றனர். தேரா சச்சா சௌதா அமைப்பின் தலைவர் ராம் ரஹிம் சிங் பாலியல் பலாத்கார வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவருக்கு 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
குர்மீத் ராம் ரஹீம் சிங், பாலியல் பலாத்கார வழக்கில் குற்றவாளி என அறிவிக்கப்பட்டதும், ஹரியானாவில் வன்முறை வெடித்தது.
அந்த வன்முறையில் 38 வரை உயிரிழந்த நிலையில், வன்முறையை தூண்டுவிட்டு, குர்மீத்தை தப்ப வைக்க அவரது வளர்ப்பு மகள் ஹனிபிரீத் திட்டமிட்டது அம்பலமானது.
தேரா சச்சா சௌதா அமைப்பின் தலைவர் குர்மீத் ராம் ரஹிம் சிங்குக்கு எதிரான 2 கொலை வழக்குகள் மீதான விசாரணை இன்று பஞ்ச்குலா கோர்ட்டில் விசாரணைக்கு வருகிறது. இதனை முன்னிட்டு, பஞ்ச்குலா பகுதியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
தேரா சச்சா சௌதா அமைப்பின் தலைவர் ராம் ரஹீம் சிங் பாலியல் பலாத்கார வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவருக்கு 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.