மும்பையின் பழமையான மற்றும் மிகப்பெரிய துர்கா பூஜை பந்தல்களில் ஒன்று வடக்கு பம்பாய் சர்போஜனின் துர்கா பூஜா சமிதி. பல ஆண்டுகளாக பல பிரபலங்களும் இங்க்கு வந்து துர்கா பூஜை கொண்டாட்டங்களில் கலந்துக் கொள்வார்கள். இந்த ஆண்டு COVID -19 தொற்றுநோய்க்கு மத்தியில், கடுமையான விதிமுறைகளை கடைபிடித்து பூஜையை கொண்டாட பூஜா சமிதி நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
விமான அமைச்சகத்தின் பிராந்திய இணைப்புத் திட்டத்தின் கீழ் தர்பங்கா விமானத்தின் 13 வது இடமாகவும், விமானத்தின் உள்நாட்டு வலையமைப்பில் 55 வது இடமாகவும் இருக்கும்.
மகாராஷ்டிராவில் 2 நாட்களில் மூன்று நிலநடுக்கங்கள். ரிக்டர் அளவுகோலில் 2.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் மும்பைக்கு வடக்கே 98 கி.மீ தொலைவில் சனிக்கிழமை காலை 6:36 மணிக்கு ஏற்பட்டுள்ளது.
மும்பை சென்ட்ரலில் உள்ள ஷாகுன் வெஜ் உணவகம் (Shagun Veg Restaurant) ஒரு ஐஸ்கிரீம் பாக்கெட்டுக்கு ரூ .10 அதிக கட்டணம் வசூலித்து ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு, மாவட்ட நுகர்வோர் நீதிமன்றம் ரூ .2 லட்சம் அபராதம் விதித்தது
விநாயகர் சதுர்த்தி என்றாலே நினைவுக்கு வருவது மும்பை தான். நாடெங்கும் இந்த விழா உற்சாகமாக கொண்டாடப்பட்டாலும், மும்பையில் தான் அதிக பட்ச உற்சாகம் களை கட்டும்.
மகாராஷ்டிராவின் (Maharashtra) பல பகுதிகளில் கடந்த மூன்று நாட்களில் தொடர்ந்து பெய்த மழையால் (Rain) பேரழிவு ஏற்பட்டுள்ளது. வீடுகள், கடைகள், ரயில் நிலையங்கள், சாலைகள் மற்றும் மருத்துவமனைகள் கூட வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. நிலைமையை சமாளிக்க நிர்வாகம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. அதே நேரத்தில், மழையால் பல மரங்களும் கட்டிடங்களும் சேதமடைந்துள்ளன. உண்மையைச் சொல்லும் இந்தப் படங்களைப் பாருங்கள் ...
பிரதமர் நரேந்திர மோடி, இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் (ICMR) மூன்று புதிய உயர் ஆய்வகங்களை நொய்டா, கொல்கத்தா மற்றும் மும்பையில் ஜூலை 27 அன்று வீடியோ கான்ஃபரன்சிங் மூலம் திறந்து வைப்பார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.