IPL 2023: மீண்டும் மேஜிக் காட்டுமா கேகேஆர்... மும்பையுடன் மோதல்!

ஐபிஎல் தொடரின் 22ஆவது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோத உள்ளன. இப்போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நாளை மாலை 3.30 மணிக்கு நடைபெறுகிறது.

Trending News