Kanguva Teaser: சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகி உள்ள ’கங்குவா’ பட டீசர் குறுகிய காலத்தில் கிட்டத்தட்ட 2 கோடி பார்வைகளைப் பெற்றுள்ளது.
Zee Tamil Serial Sandhya Raagam March 19th Episode Update: மாயாவுக்காக சீனுவின் கல்யாணத்தை நிறுத்திய ரகுராம்.. எதிர்பாராத ட்விஸ்டுடன் சந்தியா ராகம் இன்றைய எபிசோட் அப்டேட்
Amigo Garage Movie Review: பிரசாந்த் நாகராஜன் எழுதி இயக்கி உள்ள அமிகோ கேரேஜ் படம் தற்போது திரையரங்கில் வெளியாகி உள்ளது. மாஸ்டர் மஹேந்திரன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
Disney + Hotstar Release Lover Movie : டிஸ்னி+ ஹாட்ஸ்டார் நடிகர் மணிகண்டன் நடிப்பில், சமீபத்திய பிளாக்பஸ்டர் திரைப்படமான 'லவ்வர்' படத்தை, வரும் மார்ச் 27 முதல், ஸ்ட்ரீம் செய்ய உள்ளது
1997-ம் ஆண்டு பிறந்த சோபியா லியோன் தனது 18 வயதில் இருந்து ஆபாச படங்களில் நடித்து வருகிறார். இவருடைய சொத்து மதிப்பு கிட்டதட்ட 9 கோடி ரூபாய் என கூறப்படுகிறது.
சென்னையைச் சேர்ந்த ‘ஜஸ்ட் என்டர்டெயின்மெண்ட்’ எனும் ஈவன்ட் மேனேஜ்மென்ட் நிறுவனம், தமிழகம் தொடங்கி மலேசியா, லண்டன், அமெரிக்கா போன்ற நாடுகளில் இந்த ஆண்டு லைவ் இன் கான்சர்ட் நடதவிருக்கிறார்கள்.
Pan India Movie : பிருத்விராஜ் சுகுமாரன் நடிப்பில் வெளிவர இருக்கும் பான் இந்தியத் திரைப்படமான 'தி கோட் லைஃப்- ஆடுஜீவிதம்’ புக் மை ஷோ (Book My Show) தளத்தில் ரசிகர்களின் ஆர்வத்தையும் வரவேற்பையும் பிரதிபலிக்கிறது!
Mahashivratri 2024: மகா சிவாரத்திரியின் போது இரவு முழுவதும் நீங்கள் தூங்காமல் பார்க்கும் வகையில் சில சிவபெருமான் சார்ந்த பக்தி திரைப்படங்களின் பரிந்துரைகளை இங்கு காணலாம்.
Rajnikanth Japan Fan Song : சூப்பர்ஸ்டார் ரஜினியின் மிகவும் பிரபலமான திரைப்படங்களில் முக்கியமான ஒன்று ‘முத்து’ திரைப்படத்தின் ஒருவன் ஒருவன் முதலாளி பாடலை இப்படி கேட்டதுண்டா? வீடியோ வைரல்
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.