Zee Tamil Serial Sandhya Raagam March 19th Episode Update: தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினம்தோறும் இரவு 9:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சந்தியா ராகம். இந்த சீரியலில் நேற்றைய எபிசோடில் சாருக்கு தான் முதலில் எல்லா சடங்குகளையும் செய்ய வேண்டும் என சாருவின் அப்பா உறுதியாக இருக்க ரகுராம் இடையே வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் இன்று நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
அதாவது ரகுராம் ஐயர் சொன்னபடி மாயாவுக்கு தான் முதலில் சடங்கு செய்ய வேண்டும் என சொல்ல சாருவின் அப்பா முடியாது எல்லாத்தையும் சாருவுக்கு தான் செய்ய வேண்டும் என சொல்கிறார்.
ரகுராம் கோபப்பட்டு சாரு இந்த வீட்டு பொண்ணு அவளுக்கு தான் முதலில் செய்யணும் என்று சொல்ல சாருவின் அப்பா முடியாது என்று மறுக்க அப்படின்னா இந்த கல்யாணம் நடக்காது என ரகுராம் அதிர்ச்சி கொடுக்கிறார். உடனே சாருவின் அப்பா அம்மா அவளை அழைத்து கொண்டு வீட்டை விட்டு வெளியேற ரகுராம் அவங்க போனா போகட்டும் நம்ம வீட்டு பொண்ணுங்களுக்கு செய்ய வேண்டியதை செய்யுங்க என சொல்கிறார்.
வெளியே வந்த சாரு நான் சீனுவை தான் காதலிக்கிறேன் எனக்கு அவர்தான் கல்யாணம் பண்ணி வைக்கணும் என சொல்ல சாருவின் அப்பா அம்மா மீண்டும் ரகுராமிடம் பேச முடிவெடுக்கின்றனர்.
இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய சந்தியா ராகம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.
சந்தியா ராகம் சீரியல் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது. இது தவிர, டிஜிட்டல் தளமான ZEE5 -லும் இது ஸ்ட்ரீம் செய்யப்படுகின்றது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ