மருத்துவப் படிப்புக்கு நீட் நுழைவுத் தேர்வு கட்டாயம் என்று மத்திய பா.ஜ.க. அரசு, பிடிவாதமாக இருப்பதால், இன்னும் எத்தனை பேரின் உயிர்களை காவு வாங்கப் போகின்றார்களே?
ஸ்டெர்லைட் ஆலை மேல் முறையீடு செய்யும் வழக்கில், என் கருத்தை கேட்காமல் உத்தரவு பிறப்பிக்கக் கூடாது என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கேவியட் மனு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார்.
தமிழ்நாட்டை சேர்ந்த தொழிலாளர்களை அழைத்து வருவதில் அரசு சரியான அக்கறை காட்டவில்லை. அவர்கள் புறக்கணிக்கப்படுவதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ குற்றம்சாட்டு.
இந்திய இரயில்வேத் துறையில், 14 இலட்சத்திற்கு மேற்பட்டோர் பணி புரிகின்றனர். தனியார் மயமானால், அந்தத் தொழிலாளர்களின் எதிர்காலம் கேள்விக்குறி ஆகி விடும். எனவே இரயில்வேத் துறையைத் தனியார் மயம் ஆக்கும் முடிவை மத்திய அரசு கைவிட வேண்டும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கோரிக்கை வைத்துள்ளார்.
"ஜனநாயக நாட்டில் இராணுவத்தின் தலைமைப் பொறுப்பில் இருப்பவர் அரசியல் கருத்துகளை வெளிப்படையாக தெரிவிப்பது ஆபத்தான விளைவை ஏற்படுத்தும் என எச்சரிக்கும் வைகோ.
வியாழனன்று மாநிலங்கள் அவை கேள்வி நேரத்தின் போது புதிய கல்விக் கொள்கை குறித்த கேள்வி வந்தபோது, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தனது கண்டனத்தை பதிவு செய்தார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.