ஒரு ராசியின் எதிர்காலம் அல்லது நிகழ்காலத்தை அறிய, அந்த ராசியின் கிரகங்களின் நிலை கணக்கிடப்படுகிறது. ஒரு நபரின் காதல் வாழ்க்கையைப் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள விரும்பினால், சந்திரனின் நிலை அந்த நபருக்கு கணக்கிடப்படுகிறது. சந்திரனைக் கணக்கிடுவதன் மூலம், காதல் மற்றும் திருமண வாழ்க்கை எப்படி இருக்கும் என்பதை அறியலாம். எனவே இந்த பதிவில் உங்கள் ராசிக்குகாதல் வாழ்க்கை எப்படி இருக்கம் இன்று என்று பார்க்கலாம்.
மேஷம்: ஜோதிடத்தின் படி, மேஷ ராசிக்காரர்கள் எதிர்கால துணையை சந்திக்கலாம். இதன் போது விரும்பிய துணை கிடைப்பதற்கான வாய்ப்புகள் உருவாகும். ஆனால் கொஞ்சம் எச்சரிக்கை தேவை. ஏமாற வாய்ப்பு உண்டு. அதே சமயம் உங்களுக்கு நெருக்கமானவர்களிடம் கவனமாக இருக்கவும்.
மேலும் படிக்க | ஏழரை சனியில் இருந்து தனுசு ராசிக்கு விடுதலை, சிறப்பு பலன் கிடைக்கும்
ரிஷபம்: இந்த ராசிக்காரர்களுக்கு உறவுமுறையில் சில குழப்பங்கள் ஏற்படக்கூடும். அதே நேரத்தில், திருமணமான தம்பதிகளுக்கு இன்று சாதகமான நாளாக இருக்கும். உங்கள் துணையை மகிழ்ச்சியாக வைத்திருக்க முயற்சி செய்யுங்கள்.
மிதுனம்: மிதுன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சற்று சவாலாகவே இருக்கும். உங்கள் பழைய காதல் விவகாரம் காரணமாக, உங்கள் வாழ்க்கை துணையிடமிருந்து தூரம் ஏற்படலாம். அதே சமயம் மனைவியுடன் கருத்து வேறுபாடுகள் வரலாம்.
கடகம்: இன்று மகிழ்ச்சியான நாளாக இருக்கும். அதே நேரத்தில், திருமணமானவர்களுக்கு இது ஒரு சாதாரண நாளாக இருக்கும்.
சிம்மம்: இன்று நீங்கள் வேலையில் மிகவும் பிஸியாக இருந்தால், உங்கள் காதலன் உங்கள் மீது கோபப்படக்கூடும். இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட வாய்ப்பு உள்ளது.
கன்னி: இன்று அனைத்திலும் வெற்றி காண்பீர்கள். இதற்கு கோபத்தை கட்டுப்படுத்துவது அவசியம். ஒருவர் மீது காதல் ஏற்படலாம். ஏமாற்றத்தைத் தவிர்க்க, கவனமாக நடவடிக்கைகளை எடுக்கவும்.
துலாம்: துலாம் ராசிக்காரர்கள் ஒருவருக்கொருவர் உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டும். இல்லையெனில், இந்த காரணம் கசப்பான உறவை ஏற்படுத்தும்.
விருச்சிகம்: திருமணம் தொடர்பான சில நல்ல செய்திகள் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. மேலும், துணையின் ஆரோக்கியம் குறித்தும் கொஞ்சம் விழிப்புடன் இருக்க வேண்டும்.
தனுசு: தனுசு ராசிக்காரர்களின் உறவுகளில் விரிசல் ஏற்பட வாய்ப்பு உள்ளது. உங்கள் மனைவி கோபப்படலாம். இதனால் குடும்பத்தில் பதற்றம் ஏற்படும்.
மகரம்: காதல் ஜோடிகளுக்கு இடையே அன்பு அதிகரிக்கும். மகிழ்ச்சியும் ஆற்றலும் நிலைத்திருக்கும். மாலையில் நண்பர்களுடன் நேரத்தை செலவிடலாம்.
கும்பம்: கும்ப ராசியினருக்கு இன்று கொஞ்சம் கவலையாக இருப்பார்கள். காதலனுடன் ஏதோ ஒரு விஷயத்துக்காக சண்டை வரலாம். உங்கள் கோபத்தை கட்டுக்குள் வைத்திருங்கள். அதே சமயம் திருமணமானவர்களிடையே நெருக்கம் அதிகரிக்கும் வாய்ப்பும் உள்ளது.
மீனம்: காதலருடன் வாக்குவாதம் ஏற்படலாம். அதே நேரத்தில், அவர்களின் உடல்நிலை மோசமடையக்கூடும். குடும்பத்தில் சில சமய சடங்குகள் நடக்கலாம்.
(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இவற்றை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | இந்த ராசிக்காரர்கள் இன்று பதவி உயர்வைப் பெற கடினமாக உழைக்க வேண்டும்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR