வீடியோகான் முறைகேட்டு வழக்கில் ICICI தமைமைச் செயல் அதிகாரி சந்தா கொச்சார், அவரது கணவர் தீபக் கொச்சார் மற்றும் வீடியோகான் குழுமத் தலைவர் வேணுகோபால் தூத் ஆகியோருக்கு எதிராக CBI தரப்பில் லுக்அவுட் நோட்டீஸ் வெளியிடப்பட்டுள்ளது.
அன்னிய செலாவணி மற்றும் பங்குச்சந்தை மோசடி வழக்கில் கார்திக் சிதம்பரத்திற்கு மேலும் ஒரு சிக்கல் ஏற்பட்டுள்ளது. முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் மகன் கார்திக் சிதம்பரதிற்கு எதிராக அமலாக்கத்துறை நோட்டீஸ் அனுப்பியது.
சுமார் பத்து நாட்களுக்கு முன்னர், சிபிஐ வெளியிட்டுள்ள இந்த லுக் அவுட் அறிவிப்புக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையிட்டார்.
இந்த வழக்கை இன்று விசாரித்த உயர்நீதிமன்றம், உள்துறை அமைச்சகத்திடம் விளக்கம் கேட்கும்படி கேட்டுக் கொண்டது. மேலும் வரும் திங்கட்கிழமை இந்த வழக்கு ஒத்திவைக்கப்பட்டதாக அறிவித்தது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.