Monsoon session of Parliament Ends: நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இன்று சில மசோதாக்களுக்கு நாடாளுமன்ற மக்களவை ஒப்புதல் அளித்தது
Congress vs Adhir Ranjan Chowdhury: சிபிபி தலைவர் சோனியா காந்தி அழைப்பு விடுத்துள்ள காங்கிரஸ் எம்பிக்கள் கூட்டம் இன்று காலை 10.30 மணிக்கு நடைபெற உள்ளது
நாடாளுமன்றத்தில் பேசிய ராகுல்காந்தி, மணிப்பூரை எரித்துவிட்டீர்கள். பாரதமாதவை கொலை செய்துள்ளீர்கள் என ஆவேசமாக பேசினார். அவருக்கு பின்னர் பேசிய ஸ்மிருதி இரானி, பெண் எம்பிக்களை நோக்கி அவர் பிளையிங் கிஸ் கொடுத்தாக குற்றம்சாட்டியுள்ளார்.
மீண்டும் மக்களவை உறுப்பினராக ராகுல் காந்தி நியமிக்கப்பட்ட நிலையில், அவர் நாடாளுமன்றத்தில் வருகை தந்தார். மேலும், காங்கிரஸ் எம்.பி.,களுடன் மணிப்பூர் விவகாரம் குறித்து ஆலோசனை மேற்கொண்டார்.
Lok Sabha Election 2023: மக்களவைத் தேர்தலுக்கான ஆயத்தப் பணிகளை பாஜக விரைவில் கடைமட்ட தொண்டர்களுக்கும் எடுத்துச் செல்லும் என்றும், மூன்று மண்டலங்களைத் தயார் செய்து கூட்டங்கள் நடந்த உள்ளதாக கூறப்படுகிறது.
சூரத் நீதிமன்ற தீர்ப்பை அடிப்படையாக வைத்து அவசர அவசரமாக ராகுல்காந்தியின் மக்களவை உறுப்பினர் பொறுப்பிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார் என்ற அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார். தலைவர் ராகுல்காந்திக்கு அதிகப்படியான இரண்டு ஆண்டுகள் தண்டனை விதித்த போதே மக்களவை உறுப்பினர் பதவி பறிக்கப்படுகிற சந்தேகம் நிலவியது.
Annamalai on Rahul Gandhi: சட்டம் அனைவருக்கும் சமம். சட்டப்படிதான் ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்: தூத்துக்குடியில் பாஜக தலைவர் அண்ணாமலை பேட்டி
Chief Election Commissioner New Rule: பிரதமர், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஆகியோர் கொண்ட குழு மூலமே தேர்தல் ஆணையரை தேர்வு செய்ய வேண்டும் என உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பை வழங்கியுள்ளது.
PM Modi Vs Rahul Gandhi: அதானி தொடர்பான ஒரு கேள்விக்கும் பிரதமர் மோடி பதிலளிக்கவில்லை. அவரைப் பாதுகாக்கிறார் என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.
PM Modi in Lok Sabha: மோடி மீதான நம்பிக்கை செய்தித்தாள்களின் தலைப்புச் செய்திகளால் பிறந்தது அல்ல, டிவியில் தோன்றுவதாலும் அல்ல... நாட்டு மக்களுக்காக, நாட்டின் எதிர்காலத்திற்காக ஒவ்வொரு நொடியையும் அர்ப்பணித்துள்ளதால் மக்கள் நம்புவதாக மக்களவையில் பிரதமர் நரேந்திர மோடி பேச்சு....
Rahul Gandhi on Adani: மும்பை விமான நிலையத்தை அதானி குழுமத்திடம் ஒப்படைக்க ஜி.வி.கே.யை வற்புறுத்தினார் என்று ராகுல் காந்தி, பிரதமர் நரேந்திர மோடி மீது குற்றம் சாட்டியிருந்தார். ஆனால், அதை, ஜி.வி.சஞ்சய் ரெட்டி கடுமையாக மறுத்திருக்கிறார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.