இடஒதுக்கீட்டு மசோதா பாஜக அரசியலுக்காக பயன்படுத்துகிறது: திமுக எம்.பி கனிமொழி

மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை பாஜக அரசியலுக்கு பயன்படுத்துவதாக திமுக எம்.பி கனிமொழி விமர்சித்துள்ளார்.

இடஒதுக்கீடு மசோதாவை தாமதிக்காமல் அமலுக்கு கொண்டு வரவேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

Trending News