Lok Sabha Elections 2024: மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன் மற்றும் ஜெய்சங்கர் ஆகியோர் வரும் மக்களவைத் தேர்தலில் போட்டியிடுவார்கள் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
Lok Sabha Election 2024: ஐபிஎல் தேதி நேற்று அறிவிக்கப்பட்ட நிலையில், மக்களவை தேர்தலுக்கான தேதி எப்போது அறிவிக்கப்படும் என்பது குறித்த தகவல் தற்போது வெளியாகி உள்ளது.
India Alliance, TMC vs Congress: மேற்கு வங்கம், அசாம் மற்றும் மேகாலயா ஆகிய மாநிலங்களின் தொகுதிகள் பங்கீடு தொடர்பாக காங்கிரஸ் மற்றும் டிஎம்சி இடையே பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும், அது சாதகமான திசை நோக்கி நகர்ந்து வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Aam Aadmi Party Vs Congress: மேற்கு வங்கம், பஞ்சாப் மாநிலங்களின் பின்னடைவுக்குப் பிறகு, டெல்லியில் ஆம் ஆத்மி மற்றும் காங்கிரஸ் இடையே சீட் பங்கீடு ஒப்பந்தம் எனத் தகவல்.
கூட்டணி தொடர்பாக டெல்லி தலைமை முடிவு செய்யும் என்றும், அவர்கள் குழு அமைக்கும் வரை தாங்கள் எதுவும் சொல்ல முடியாது என்றும் பாஜக தேசிய மகளிர் அணி தலைவரும், கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார். கோவையில் பாஜக மாநில நாடாளுமன்ற தேர்தல் பொறுப்பாளர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்ற பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இதனை தெரிவித்தார்.
திமுகவோ அதிமுகவோ இதுவரை கூட்டணி பேச்சுவார்த்தைக்கான குழுக்களை அமைத்திருக்கிறார்களே தவிர எங்களிடம் யாரும் பேசவில்லை, கூட்டணி குறித்து அறிவிப்போம் என கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ஈஸ்வரன் தெரிவித்துள்ளார்.
வரும் மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி கட்சிகள் வெற்றி பெறவில்லை என்றால் இந்தியாவில் நடக்கின்ற கடைசித் தேர்தல் இதுவாகத்தான் இருக்கும் என்று தமிழ்நாடு சிறுபான்மை ஆணையத் தலைவர் பீட்டர் அல்போன்ஸ் கவலை தெரிவித்துள்ளார்.
INDIA Alliance News: மக்களவைத் தேர்தல் 2024க்கான தொகுதிப் பங்கீடு தொடர்பாக எதிர்க்கட்சியான ஐ.என்.டி.ஐ.ஏ.ஐ., கூட்டணியில் விரிசல் ஏற்படுவதற்கான அறிகுறிகள்.
2023 Elections Rewind: இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் மேகாலயா, திரிபுரா மற்றும் நாகாலாந்து ஆகிய வடகிழக்கு மாநிலங்களில் நடைபெற்ற சட்டப் பேரவைத் தேர்தல்கள், இந்த ஆண்டு தேர்தலுக்கு கட்டியம் கூறின.
Bharat Nyay YatraL 2024: லோக்சபா தேர்தலுக்கு முன், காங்கிரஸ் எம்.பி., ராகுல் காந்தி, பாரத் நியாய் யாத்ரா (இந்திய நீதி பயணம்) பயணத்தை மேற்கொள்ள இருக்கிறார். ஜனவரி 14-ம் தேதி மணிப்பூரில் தொடங்கி மார்ச் 20-ம் தேதி மும்பையில் முடிவடையும்.
மக்களவைத் தேர்தலில் புதுச்சேரி உள்ளிட்ட 40 தொகுதிகளிலும் வெற்றி பெறும் வகையில் தொண்டர்கள் களப்பணி ஆற்ற வேண்டும் என, அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
Lok Sabha Election 2024: இந்த ஐந்து மாநில தேர்தல் அரையிறுதி வெற்றி, 2024 லோக்சபா தேர்தலிலும் தொடருமா? பாஜகவுக்கு சாதகமாக இருக்குமா? இல்லை இந்தியா கூட்டணிக்கு வெற்றி கிடைக்குமா? அனைத்து கேள்விகளுக்கும் விடை காண்போம்.
Udhayanidhi Stalin News: காலில் விழுந்து தவழந்து வந்தவர் அல்ல.. உழைத்து படிபடியாக முன்னேறியவர் தலைவர் மு.க.ஸ்டாலின். நமது முதல்வர் செயல்படுத்திய திட்டங்களை வீடு வீடாக கொண்டு சேர்க்க வேண்டும் -இளைஞரணி செயல்வீரர்கள் கூட்டத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கோரிக்கை
AIADMK Alliance: தேசிய ஜனநாயக்கூட்டணியில் இருந்து அதிமுக வெளியேறியதை புரட்சி பாரதம் கட்சி வரவேற்கிறது. அதிமுக தலைமையில் அமையும் கூட்டணியில் புரட்சி பாரதம் கட்சியும் ஓர் அங்கம் வகிக்கும்.
INDIA Alliance Seat Sharing: 5 மாநிலங்களின் சட்டமன்றத் தேர்தலுக்கு பிறகு, நாடாளுமன்ற தேர்தலுக்கான தொகுதிப் பங்கீடு செய்தால், காங்கிரஸ் கட்சிக்கு நல்லது என கட்சியின் சில தலைவர்கள் கோரிக்கை.
TN CM MK Stalin News: பொய், புரட்டு, திட்டமிட்ட அவதூறு என பா.ஜ.க.வினர் செய்யும் திசைதிருப்பும் தந்திரத்தை உணர்ந்து முறியடிக்க வேண்டும் என திமுக தொண்டர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்.
Tamilnadu Political Latest Update: 2024 தேர்தலில் பாஜகவை தூக்கி எறியாவிட்டால் இந்திய அரசியலமைப்பு சட்டம் அவர்களால் தூக்கி எறியப்படும் என்றும் தொடர்ந்து வன்முறை அதிகரிக்கும் என்றும் விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
வரும் 2024, நாடாளுமன்ற தேர்தலில் 25 இடங்களில் வெல்லும் அளவுக்கு பாஜக வளர்ச்சி பெற்றுள்ளதாக, அக்கட்சியின் நிர்வாகி அமர் பிரசாத் ரெட்டி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.