உடல்நலக் காப்பீடு: நோய் தாக்கினால் சிகிச்சை பெற அதிக செலவு ஆகும் நிலையில், பாதிப்பில் இருந்து தப்பிக்க பெருமபாலானோர் மருத்துவக் காப்பீட்டைப் பெறுகிறார்கள். மருத்துவச் செலவுகள், மருத்துவமனையில் சேர்க்கும் செலவுகள், ஆலோசனைக் கட்டணம் மற்றும் ஆம்புலன்ஸ் கட்டணங்களை ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசி வைத்திருப்பவர்கள் கிளைம் செய்யலாம்.
உங்கள் வங்கிக் கிளையை மாற்ற விரும்பினால், இப்போது நீங்கள் வங்கிக்குச் செல்ல வேண்டியதில்லை. இந்த எளிய செயல்முறையின் மூலம், வீட்டிலிருந்தபடியே உங்கள் வங்கிக் கிளையை மாற்றலாம்.
புதிய கார் வாங்க திட்டமிடும் போது, கொஞ்சம் புத்திசாலித்தனத்துடன் செயல்பட்டால், இன்சூரன்ஸ் பிரீமியத்தின் சுமையை குறைக்கலாம். பிரீமியம் சுமையை நீங்கள் குறைக்கும் மூன்று வழிகளை அறிந்து கொள்ளலாம்.
நம் தலைமுடியை ஆரோக்கியமாக வைத்திருக்க நாம் சில நேரங்களில் மருதாணி, சில நேரங்களில் வெங்காய சாறு மற்றும் சில நேரங்களில் தேங்காய் எண்ணெய் ஆகியவற்றை பயன்படுத்துகிறோம்.
நாம் கிளி ஜோசியம் பற்றி கேள்விப்பட்டிருக்கிறோம், ஆனால் எறும்பு ஜோசியம் பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா... எறும்புகள் அளவு மிகச் சிறியவை. ஆனால் முக்கிய நிகழ்வுகள் குறித்த சிக்னல்களைக் கொடுக்கின்றன என்றால் அச்சர்யமாக உள்ளது இல்லையா. எறும்புகள் வீட்டில் எந்த திசையில் இருந்து வருகின்றன, அவற்றின் நிறம் ஆகியவை வரவிருக்கும் நல்ல-கெட்ட நிகழ்வுகளின் முக்கிய அறிகுறிகளை எடுத்து காட்டுகிறது. ஜோதிடத்தில் கருப்பு எறும்புகள் மிகவும் சுபம் என விவரிக்கப்பட்டுள்ளன.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.