Driving Licence: டிரைவிங் லைசென்ஸ் எடுக்கும் விதி மாற்றப்பட்டது, ஓட்டுநர் உரிமம் தொடர்பான புதிய விதிகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது, இப்போது ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கு ஓட்டுநர் சோதனை தேவையில்லை.
Online Driving Licence Apply: வாகன ஓட்டிகளின் சிரமத்தை குறைக்கும் வகையில் பல முக்கியமான அம்சங்களும் ஆன்லைனில் கிடைக்கப்பெறுகிறது, இதனால் டிரைவிங் லைசென்ஸுக்கு விண்ணப்பிப்பது எளிதான ஒன்றாக மாறிவிட்டது.
இனி நீங்கள் அதிக சிக்கலை எதிர்கொள்ள வேண்டியதில்லை அல்லது ஓட்டுநர் உரிமம் பெற நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியதில்லை. உத்தரபிரதேசம், மத்தியப் பிரதேசம், பீகார், ஜார்க்கண்ட் உள்ளிட்ட பல மாநிலங்கள் ஓட்டுநர் உரிமத்தைப் பெறுவதற்கான செயல்முறையை எளிதாக்கியுள்ளன. இந்த மாநிலங்களில் கற்றல் உரிமங்களை மிகக் குறுகிய காலத்தில் செய்ய முடியும், எனவே நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியதில்லை.
மத்திய அமைச்சரவை இன்று பல முக்கிய முடிவுகளை எடுத்துள்ளது. திரைப்படப் பிரிவை இணைப்பது மற்றும் DTH உரிமம் திருத்தம் என பல திரைப்படத் துறை சார்ந்த முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.,,,
ஓட்டுநர் உரிம எண்ணுடன் அதார் எண்ணை இணைப்பது குறித்து மத்திய அமைச்சர் நிதின் கட்கரியுடன் விவாதித்து வருவதாக மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்!
ஓட்டுநர் உரிமம் இல்லாத, 18 வயதுக்கு குறைவான சிறார்களுக்கு வாகனம் ஓட்ட அனுமதி தரும் பெற்றோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை காவல்துறை அறிவித்துள்ளது!
இன்று முதல் வாகனம் ஓட்டுபவர்கள் ஒரிஜினல் டிரைவிங் லைசென்ஸ் கூட வைத்திருக்க வேண்டும் என சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு போட்டுள்ளது.
இந்நிலையில் இன்று முதல் அசல் லைசென்ஸ் கட்டாயம் வைத்திருக்க வேண்டும்.
இந்த 6 விதிமீறல்களுக்கு மட்டுமே ஒரிஜினல் டிரைவிங் லைசென்ஸ் அவசியம், அவை:-
1. அதிக வேகம், அதிக சுமை ஏற்றுதல்
2. சரக்கு வாகனங்களில் பயணிகளை ஏற்றுதல்
3. சிக்னலில் எல்லையைத் தாண்டுதல்
4. குடி போதையில் வாகனம் ஓட்டுதல்
5. செல்போன் பேசிக்கொண்டே வாகனம் ஓட்டுதல்
6. அதிக ஆட்களை ஏற்றிச் செல்லுதல்
வரும் 6-ம் தேதி முதல் வாகனம் ஓட்டுபவர்கள் ஒரிஜினல் டிரைவிங் லைசென்ஸ் கூட வைத்திருக்க வேண்டும் என சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு போட்டுள்ளது.
கடந்த செப்டம்பர் 1-ம் தேதி தமிழக அரசு உத்தரவை எதிர்த்து தமிழ்நாடு லாரி உரிமையாளர் சம்மேளனம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதி துரைசாமி, வாகனம் ஓட்டும் போது, ஒரிஜினல் டிரைவிங் லைசென்ஸ் வைத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. ஒரிஜினல் டிரைவிங் லைசென்ஸ் கட்டாயம் நடைமுறைக்கு ஒத்துவராது என நீதிபதி கூறி இருந்தார்.

By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.