LIC Kanyadaan Policy : எல்ஐசி நிறுவனம் பெண் குழந்தைகளின் பாதுகாவலர் அல்லது பெற்றோருக்கு ஒரு தனித்துவமான திட்டத்தை எப்போதும் வழங்குகிறது. அதில் அரசு நிறுவனமானது அந்த பெண் குழந்தையின் திருமணத்திற்கான பணத்தை டெபாசிட் செய்து சேமித்து வைக்கும் வாய்ப்பை வழங்குகிறது.
இந்தியாவின் மிகப் பெரிய காப்பீட்டு நிறுவனமான எல்ஐசி இந்த இந்தத் திட்டத்திற்கு எல்ஐசி கன்யதன் பாலிசி பெயரிட்டுள்ளது. இந்த திட்டம் பெண் குழந்தைகளின் எதிர்கால தேவைகளை பூர்த்தி செய்வதற்காக சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக அவர்களின் திருமணத்திற்கு.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.