Tamil Nadu Crime: ஓமலூர் அருகே சிக்கம்பட்டியில் தனது ரகசிய காதலனுடன் சேர்ந்து 1 வயது பெண் குழந்தையை தாய் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரியில் பீர் ஏற்றி வந்த லாரி கவிழ்ந்த விபத்தில் பல லட்சம் மதிப்பிலான பீர் பாட்டில்கள் உடைந்து சேதமடைந்தன. இந்த விபத்துக்கு பின்னால் ஒரு சுவாரஸ்ய சம்பவமும் நடந்துள்ளது. அதுகுறித்த ஒரு செய்தித்தொகுப்பை தற்போது காணலாம்.
Viral News In Tamil Nadu: ஒசூர் அருகே 383 ஆண்டுகால பழமைவாய்ந்த திருவிழாவில் துடப்பம், முறத்தால் அடிவாங்கும் வினோத வழிபாடு. காலம் காலமாய் பின்பற்றப்படும் வழிபாட்டு முறை குறித்து பார்ப்போம்.
கிருஷ்ணகிரி அருகே எருதுவிடும் விழாவுக்கு அனுமதி மறுக்கப்பட்டதால் சாலை மறியலில் ஈடுபட்ட இளைஞர்களால் 3 மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பேருந்து கண்ணாடிகளும் சேதப்படுத்தப்பட்டன.
Krishnagiri Violence: கிருஷ்ணகிரி அருகே எருதுவிடும் போட்டிக்கு அனுமதி மறுக்கப்பட்டதை அடுத்து, 2000-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் கல்வீச்சு தாக்குதலில் ஈடுபட்டதால் சுமார் 3 மணிநேரத்திற்கு சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அருகே உள்ள சூளகிரி - சின்னாறு அணைக்கட்டு நடுவே சிக்கி, 45 ஆண்டுகளாக ஆற்று நீரில் மிதக்கும் போகிபுரம் கிராமத்தின் கண்ணீர் கதை இது..!
Hosur: இல்லம் தேடி கல்வி என்கிற திட்டம் கொண்டுவரப்பட்ட நம் நாட்டில் தான், பள்ளிக்கூடங்களுக்கு சமையல் கூடம் இல்லாமல் கழிவறையில் சமைக்கும் நிலையும் தொடர்கிறது என்பது வேதனையை அளிக்கின்றது.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அருகே உள்ள சூளகிரி - சின்னாறு அணைக்கட்டு நடுவே சிக்கி, 45 ஆண்டுகளாக ஆற்று நீரில் மிதக்கும் போகிபுரம் கிராமத்தின் கண்ணீர் கதை இது..!
தற்கொலை செய்து கொண்ட மகேஸ்வரன் தான் தூக்கு மாட்டிக் கொண்ட மரத்தின் அருகிலேயே நான்கு பக்கங்களில் கடிதம் ஒன்றையும் எழுதி வைத்துவிட்டு தூக்கு மாட்டி கொண்டு இறந்துள்ளார்.
school girl : கிருஷ்ணகிரி மாவட்டம் அரசம்பட்டி மகளிர் பள்ளியில் கழிவறைக்கு சென்ற பள்ளி மாணவியை வெறிநாய் கடித்ததில் பார்வை இழந்த சோகம் - உதவி கோரும் மாணவியின் தாயார்
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.