வாழ்வின் எதிராபார நிகழ்வுகள், ஒரு நதியாக அது அடித்துச் செல்லும் பயணம், காதல் ஆன்மீகம் எழுத்து என ஒரு ஆத்மார்த்தமான படைப்பாக இப்படத்தை எழுதி இயக்கியுள்ளார் இயக்குநர் சிவா R.
Mansoor Ali Khan: நடிகை திரிஷா குறித்து சர்ச்சை கருத்துக்கள் தெரிவித்ததாக, நடிகர் மன்சூர் அலிகானுக்கு, நடிகை திரிஷா, நடிகை குஷ்பு, நடிகர் சிரஞ்சீவி உள்ளிட்ட திரைப்பட பிரபலங்களும் கடும் எதிர்ப்பை தெரிவித்திருந்தனர்.
Happy Birthday Arya: நடிகர் ஆர்யா டிசம்பர் 11 ஆம் தேதியான இன்று தனது 43வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அறியும் அறியாமலும் படத்தின் மூலம் அறிமுகமான ஆர்யா பல ஹிட் படங்களை கொடுத்துள்ளார். சாக்லேட் பாய் முதல் குத்துசண்டை வரை பல கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.
Aalambana Movie: குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பிப் பார்க்கும் வகையில் ஒரு ஃபேமிலி எண்டர்டெயினராக உருவாகியுள்ள ஆலம்பனா வரும் டிசம்பர் 15 ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது.
பல ஆண்டுகளாக வெளியுலகப் தொடர்பின்றி வீட்டுக்குள்ளேயே முடங்கியிருந்த கனகா அவரது முகத்தை வெளி காட்ட தொடங்கியுள்ளார். அவரது போட்டோ ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது இதன் பின்னணியை இப்போது பார்க்கலாம்
Muniyandiyin Munipaichal Trailer: நடிகர் ஜெயகாந்த் நடிக்கும் முனியாண்டியின் முனி பாய்ச்சல் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது.
Saba Nayagan Movie: இயக்குநர் சிஎஸ் கார்த்திகேயன் இயக்கத்தில் அசோக் செல்வன் நடிக்கும் சபா நாயகன் படம் டிசம்பர் 15ம் தேதி அன்று திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.
Karthigai Deepam 2023 Songs: கார்த்திகை தீப திருநாள் இன்று கொண்டாடப்படுவதையொட்டி, இந்த நாளில் சில நல்ல சினிமா பாடல்களையும் கேட்கலாம். அவை என்னென்ன பாடல்கள் தெரியுமா?
கன்னட நடிகர் ரிஷப் ஷெட்டி இயக்கி நடிக்கும் காந்தாரா 2-ஆம் பாகத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் நாளை மறுநாள் வெளியாகவுள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.