Ashok Selvan On Skin Color: சமீபத்தில், நடிகை கீர்த்தி பாண்டியனை திருமணம் முடித்த நடிகர் அசோக் செல்வன், நிறம் குறித்து பேசியுள்ள ஒரு நேர்காணல் தற்போது வைரலாகி வருகிறது.
Lokesh Kanagaraj Salary for Thalaivar 171: தமிழ் திரையுலக இயக்குநர் லோகேஷ் கனகராஜ், தலைவர் 171 படத்தை இயக்க உள்ளார். அவர் இப்படத்தை இயக்க வாங்கியுள்ள சம்பளம் எவ்வளவு தெரியுமா..?
பிரபல நடிகர் மாரிமுத்து மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். வைரமுத்துவின் உதவியாளர் முதல் எதிர்நீச்சலில் ஆதி குணசேகரன் கதாபாத்திரம் வரையிலான இவரின் திரை பயணத்தை இங்கு காணலாம்.
Actor Marimuthu Death: பிரபல நடிகர் ஆர்.எஸ். சிவாஜி கடந்த செப். 2ஆம் தேதி உயிரிழந்த நிலையில், இன்று பிரபல இயக்குநரும், நடிகருமான மாரிமுத்து மாரடைப்பால் உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நடிகர் மாரிமுத்து மரணம் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவரது மரணத்தை அடுத்து அவர் குறித்த பல செய்திகள் வெளியாகி ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தி வருகிறது. அப்படி ஒரு செய்தி பற்றி தற்போது காணலாம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.