Guru nakshatra gochar 2024: குரு தற்போது சுக்கிரனின் அதிபதி ராசி நட்சத்திரமான ரோகிணியில் பெயர்ச்சி அடைந்துள்ளார். குருவின் நட்சத்திர மாற்றத்தின் தாக்கம் 12 ராசிகளிலும் காணப்படும், ஆனால் சில ராசிகள் சாதகமான மாற்றங்களைக் காண்பார்கள்.
Jupiter Transit 2024: ஜோதிடத்தின் படி, கிரகங்கள் ஒரு குறிப்பிட்ட இடைவெளியில் ராசி மற்றும் நட்சத்திரத்தை மாற்றும். அப்படி கிரகங்களின் பெயர்ச்சி அனைத்து ராசிகளிலுமே காணப்படும்.
Guru Vakra Peyarchi Palangal: 3 மாதங்களுக்குப் பிறகு, குரு ரிஷப ராசியில் வக்ர நிலையில் நகரப் போகிறார். இதன் தாக்கம் மிதுனம் உள்ளிட்ட சில ராசிக்காரர்களுக்கு அடுத்த 2025 ஆண்டு வரை இருக்கும்.
Guru Peyarchi Palangal: கிரகங்கள் அவ்வப்போது தங்கள் ராசிகளை மாற்றிக் கொள்கின்றன. அந்த வகையில், தற்போது மேஷ ராசியில் சஞ்சரித்துக் கொண்டிருக்கும் குரு பகவான் மே 1ம் தேதி ரிஷப ராசியில் சஞ்சரிக்கிறார். இதனால் சில ராசிகளின் வாழ்க்கையில் மோசமான பாதிப்புகள் ஏற்படும் என்கின்றனர் ஜோதிடர்கள்.
Guru Peyarchi Palangal: கிரகங்கள் அவ்வப்போது தங்கள் ராசிகளை மாற்றிக் கொள்கின்றன. அந்த வகையில், தற்போது மேஷ ராசியில் சஞ்சரித்துக் கொண்டிருக்கும் குரு பகவான் மே 1ம் தேதி ரிஷப ராசியில் சஞ்சரிக்கிறார். இதனால் சில ராசிகளின் பொற்காலம் ஆரம்பம் என்கின்றனர் ஜோதிடர்கள்.
Guru Peyarchi Palangal: குரு பகவான் மே 1ம் தேதி ரிஷப ராசியில் சஞ்சரிக்கிறார். சுமார் ஒரு வருட காலத்திற்கு இரு முறை ராசியை மாற்றும் குரு பகவான், 2025 ஆம் ஆண்டில், மே 14 ஆம் தேதி வரை ரிஷபத்தில் இருப்பார்.
Jupiter Transit: கிரகங்கள் அவ்வப்போது தங்கள் ராசிகளை மற்றுவதை போலவே நடசத்திரங்களையும் மாற்றிக் கொள்கின்றன. அந்த வகையில், தற்போது மேஷ ராசியில் அமர்ந்து மே 1ம் தேதி ரிஷப ராசியில் சஞ்சரிக்கிறார். தேவகுரு மேஷ ராசியிலிருந்து விலகி மதியம் 12:59 மணிக்கு ரிஷப ராசிக்குள் நுழைகிறார்.
Jupiter Transit in Krithika Star: தேவகுரு என அழைக்கப்படும் குரு பகவான் ஏப்ரல் 16ஆம் தேதி கிருத்திகை நட்சத்திரத்தில் பெயர்ச்சியாகிறார். இதனால் சில ராசிக்காரர்கள் வாழ்க்கையில் அனைத்து விதமான சுகங்களையும் அதிர்ஷ்டங்களையும் பெறுவார்கள்.
ஜோதிடத்தில் தேவகுரு என அழைக்கப்படும் குரு பகவானுக்கு தனி இடம் உண்டு. குரு பாகவான், ஒருவர் வாழ்க்கையில் அடையும் அறிவாற்றல், குழந்தை செல்வம், கல்வி, ஆன்மீக உணர்வு, தொண்டு செய்யும் உணர்வு, அறம் மற்றும் வளர்ச்சி போன்றவற்றுக்கு பொறுப்பான கிரகம் என்று கூறப்படுகிறது.
குரு பெயர்ச்சி 2024 பலன்கள்: அனைத்து கிரகங்களும் ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் தங்கள் வீட்டிற்கு கும்ப ராசிகளை மாற்றிக்கொள்கின்றன. ராசி மாற்றத்தை பொறுத்தவரை, குருபகவானும் சனி பகவானும் முக்கியத்துவம் வாய்ந்த பெயற்ச்சிகளாக கருதப்படுகின்றன.
தேவகுரு என்று அழைக்கப்படும் குரு பகவான், மே மாதம் ஒன்றாம் தேதி ரிஷப பெயர்ச்சியாக உள்ளார். குரு பெயர்ச்சி என் காரணமாக, உருவாகும், நவ பஞ்சம யோகம் சில ராசிக்காரர்களுக்கு, அதிர்ஷ்டத்தை கொண்டு வந்து சேர்க்கும்.
தேவர்களின் குருவான குரு பகவான் ஆண்டிற்கு ஒருமுறை தனது ராசியை மாற்றும். இது தவிர நட்சத்திரங்களையும் மாற்றுவார். தற்போது செவ்வாய் ஆளும் மேஷ ராசியில் பயணித்து வரும் குரு பகவான் பிப்ரவரி மாதம் சதய நட்சத்திரத்திலும் பயணித்து வருகிறார். இந்த சதய நட்சத்திரத்தில் ஏப்ரல் மாதம் 06 ஆம் தேதி வரை பயணிப்பார்.
குரு பெயர்ச்சியால் பல ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்கள் உண்டாகும்.எனினும் இந்த நேரத்தில் சில ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் மேலோங்கும். எனவே எந்தெந்த ராசிக்காரர்கள் அவை என்பதை தெரிந்து கொள்வோம்.
Jupiter Transit 2024: மே 1, 2024 ஆம் தேதி அன்று குரு பகவான் ரிஷப ராசியில் பெயர்ச்சி அடையப் போகிறார். இந்த குரு பெயர்ச்சியால் சில ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் 2024 ஆம் ஆண்டில் பிரகாசிக்கும். எனவே இந்த அதிர்ஷ்ட ராசிகள் எவை என்று தெரிந்து கொள்வோம்.
Jupiter Transit 2024: குரு பகவான் இந்த ஆண்டு மே மாதம் ரிஷப ராசியில் பெயர்ச்சி அடையப் போகிறார். இந்த காலகட்டத்தில், 12 ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் அதன் தெளிவான தாக்கம் காணப்படும். குரு பெயர்ச்சியின் அசுப பலன் மிக சில ராசிகளில் மட்டுமே காணப்படுகிறது. எனவே எந்தெந்த ராசிக்காரர்களுக்கு சுப பலன் தரும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
ஜோதிடர்களின் கூற்றுப்படி, வரும் ஆண்டு மே 1 ஆம் தேதி குரு தனது ராசியை மாற்றுவார். தற்போது குரு பகவான் வியாழன் மேஷ ராசியில் அமர்ந்திருப்பதால், வரும் காலங்களில் மேஷ ராசியில் இருந்து விலகி ரிஷப ராசியில் பிரவேசிக்கிறார்.
Guru Gochar 2024: குரு மேஷ ராசியிலிருந்து வெளியேறி 2024 ஆம் ஆண்டில் ரிஷப ராசிக்குள் நுழைகிறார். குரு ரிஷப ராசியில் சஞ்சரிப்பதன் பலன் சில ராசிக்காரர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
Jupiter Transit in Taurus: வியாழன் அனைத்து கிரகங்களுக்கும் குருவாக கருதப்படுகிறது. வேத ஜோதிடத்தில் அவர் தேவகுரு என்று அழைக்கப்படுவதற்கு இதுவே காரணம். குரு தனது ராசியை மாற்றும் போதெல்லாம், 12 ராசியிலும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். குரு தற்போது மேஷ ராசியில் பெயர்ச்சி அடைகிறது, ஆனால் அடுத்த ஆண்டு ரிஷப ராசியில் பெயர்ச்சி அடைவார்.
Jupiter Transit 2024: அடுத்த வருடம் மேஷ ராசியிலிருந்து விலகி ரிஷபம் ராசிக்குள் நுழையும். குரு ராசியில் ஏற்படும் மாற்றம் அனைத்து ராசிக்காரர்களுக்கும் சாதகமான பலனைத் தரும். இதில் 4 ராசிக்காரர்கள் அதிக பலன்களைப் பெறுவார்கள். இந்த 4 அதிர்ஷ்ட ராசிகளைப் பற்றி தெரிந்து கொள்வோம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.