இந்து மதத்தில் விரதங்கள் முக்கியத்துவம் பெருகின்றன. இவை மனதையும் உடலையும் தூய்மை படுத்துகிறது. பெரும்பாலும் கடவுளை போற்றிப் பாடி மந்திரங்கள் மற்றும் துதிகளை உச்சரிப்பதன் மூலமும், உணவில் கட்டுப்பட்டை கடைபிடிப்பதன் மூலமும் அனுசரிக்கப்படுகின்றன.
Yearly Horoscope 2024: 2023ஆம் ஆண்டு பலரது வேலை பறிபோனது. நிறைய பேருக்கு சம்பள உயர்வு, பதவி உயர்வு கிடைக்கவில்லை. பிறக்கப்போகும் 2024ஆம் ஆண்டில் வேலை, தொழில் வாய்ப்புகள் எப்படி இருக்கும் என்று பார்க்கலாம்.
New Year 2024 Horoscope: 2024 ஆம் ஆண்டு புத்தாண்டில், சில ராசிக்காரர்கள் கிரகங்கள் மற்றும் நட்சத்திரங்களின் ஸ்தானத்தால் பலனடையும் அதே வேளையில், சில ராசிக்காரர்கள் நஷ்டத்தை சந்திக்க நேரிடும். எந்தெந்த ராசிக்காரர்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.