JEE பொது தேர்வு முடிவுகள் நேற்று வெளியான நிலையில், தேர்வில் வெற்றி பெற முடியாத வருதத்தின் ஐதராபாத் மாணவர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துக்கொண்டார்!
தேசிய தேர்வு நிறுவனதால் நடத்தப்பட்ட JEE 2019 பொது தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது; தேர்வு முடிவுகளை அறிய jeemain.nic.in என்னும் இணைய முகவரியை பின்தொடரவும்...
சாலையோரம் சமோசா விற்கும் வியாபாரியின் மகன் ஜேஇஇ நுழைவுத் தேர்வில் அகில இந்திய அளவில் ஆறாமிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.
தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் சாலையோரம் சமோசா கடை நடத்தி வருபவர் சுப்பா ராவ், இவரது மகன் மோகன் அப்யாஸ், சமீபத்தில் வெளியான ஐஐடி கல்வி நிறுவனத்தில் படிப்பதற்கான ஜேஇஇ நுழைவுத்தேர்வில் அகில இந்திய அளவில் ஆறாம் இடம் பிடித்து அசத்தியுள்ளார்.
தன்னுடைய இந்த சாதனைக்கு தனது பெற்றோர்களே காரணம் என தெரிவித்துள்ள மோகன், முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் தான் தன்னுடைய முன்னுதாரணம் எனவும், அவர் போல ஆக விருப்பம் எனவும் தெரிவித்துள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.