Aditya L1: சூரியனை நோக்கிய இஸ்ரோவின் பயணம்... 4 மாதங்களில் இலக்கை அடையும்

இஸ்ரோவால் சூரியனை ஆய்வு செய்ய அனுப்பப்பட்ட ஆதித்யா எல்-1 விண்கலம் வெற்றிகரமாக ஏவப்பட்ட நிலையில், சுமார் 125 நாள்களில் அதன் இலக்கை அடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Trending News